Tag: பா.டெனீஸ்வரன்

விக்னேஸ்வரனின் ஆட்சேபணை மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விசாரணை செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்று, சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை...

நீதிமன்ற அவமதிப்பு: விக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 13ம் திகதி

முன்னாள் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 31ம் திகதி வழங்கப்படும். நேற்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றம் இதனை அறிவித்தது. அமைச்சு பதவியிலிருந்து தன்னை நீக்கியதற்கு...

விக்னேஸ்வரனிற்கு திங்கள்கிழமை காத்திருக்கும் கண்டம்… ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படலாம்!

முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கு நாளை மறுநாள் கண்டமொன்று காத்திருப்பதாக சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். நாளை மறுநாள்- 10ம் திகதி- மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வடக்கு அமைச்சரவை சர்ச்சை குறித்த வழக்கின் முக்கியமான தினமொன்று. தன்னை அமைச்சரவையிலிருந்து நீக்கியது...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு!

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒக்ரோபர் 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சருக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,...

‘டெனீஸ்வரனை இரண்டு நாள் அமைச்சராக்குங்கள்’: நீதிமன்றத்திற்குள் சுமந்திரன் சமரச முயற்சி!

வடக்கு அமைச்சரவை சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகள் மிக தீவிரமாக நடந்து வருவதை தமிழ்பக்கம் மிக நம்பகரமாக அறிந்துள்ளது. இந்த பேச்சுக்கள் இன்றும் மிக தீவிரமாக நடந்துள்ளன. வடக்கு அமைச்சரவையிலிருந்து தன்னை நீக்கியது...

முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜேவிபிக்கு அடுத்ததாக இடம்பிடித்தார் டெனீஸ்வரன்!

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் இருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்துள்ளார் டெனீஸ்வரன். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முடிவெடுத்தது. நாளைய தினம் இந்த வழக்கு...

டெனீஸ்வரனால் வந்தால் இரத்தம்… குணசீலனால் வந்தால் தக்காளி சட்னி: ரெலோவின் புது டிசைன்!

வடக்கு மாகாணசபையில் வரும் திங்கள்கிழமை- 16ம் திகதி- டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் சிறப்பு அமர்வு நடைபெறவுள்ள நிலையில், ரெலோ அரசியல் உயர்பீடம் அவசரமாக கூடவுள்ளது. வரும் ஞாயிறு- 15ம் திகதி- இந்த கூட்டம்...

சொந்தப்பிரச்சனைக்காக மாகாணசபையை சீரழிக்காதீர்கள்: டெனீஸ்வரனிடம் வினயமாக கேட்ட சிவாஜி; தூக்கியெறிய சொன்ன அஸ்மின்!

“மாகாணசபைக்குள் முன்வரிசை கதிரையில் இருக்க வேண்டுமென்பதுதான் டெனீஸ்வரனின் ஆசையெனில், எனது முன்வரிசை கதிரையை விட்டு தருகிறேன். சம்பளத்தை எதிர்பார்த்து, மாகாணத்தின் அதிகார பகிர்வை கேள்விக்குட்படுத்தாதீர்கள்“ என நேற்று மாகாணசபைக்குள் வினயமாக வேண்டுகோள் விடுத்தார்...

அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கில்லையே… ஆளுனர் ஆட்சியை விரும்பும் தமிழரசுக்கட்சி: முதலமைச்சர் உரை!

வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் டெனீஸ்வரன் விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, தமிழரசுக்கட்சி குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தது. முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு தருணம் பார்த்திருந்த தமிழரசுக்கட்சியினர், இந்த விவகாரத்தை கையிலெடுப்பார்கள் என்பது முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதான். இனத்திற்கு இரண்டு...

டெனீஸ்வரன் விவகாரத்தில் மீண்டும் ஆவணங்களை சமர்ப்பிக்க முதலமைச்சர் தரப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

வடக்கு அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியதற்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடைவிதிக்க கோரி, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தரப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கப்படாததால்,...
- Advertisement -
Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!