Tag: பா.டெனிஸ்வரன்

இது ஒரு துன்பியல் சம்பவம்: டெனிஸ்வரனுடனான வழக்கு குறித்து விக்னேஸ்வரன்!

"இது ஒரு துன்பியல் சம்பவம். தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது" என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு இன்று நண்பகல்...

டெனிஸ்வரன் முன்வைத்த 4 நிபந்தனைகள்… விக்னேஸ்வரன் தரப்பு தயக்கம்: நாளையே இறுதி சந்தர்ப்பம்!

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் போது, வழக்கு தொடர்ந்த பா.டெனிஸ்வரன் வழக்கை வாபஸ் பெறுவார் என முன்னர்...

விக்னேஸ்வரன் காலத்தின் தேவை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட டெனீஸ்வரன் முடிவு!

முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்டத்தரணி டெனிஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக...

முகநூலுக்கு எதிராக டெனீஸ்வரன் முறைப்பாடு: இளைஞருக்கு விளக்கமறியல்!

"கழுகு பார்வை" என்ற முகநூல் ஊடாக கருத்திட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, மன்னார் நீதவான் மா.கணேசராஜா நாளை வரை விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார். சட்டத்தரணி பா.டெனிஸ்வரனின்...
error: Content is protected !!