Tag: பா.ஜ.க.

அனுமன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரா?-சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து!

இறைவன் அனுமன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க மேலவை உறுப்பினர் புக்கால் நவாப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த...

காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார் பா.ஜ.க. எம்.பி

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சமீபத்தில் விலகிய ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாகா காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். ராகுல்காந்தி அனுபவம் வாய்ந்த தலைவராக மாறியிருப்பதால் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வுடன் ஏற்பட்ட...

மோடி அலை ஓயாது: நாம் படுதோல்வியடையவில்லை- தமிழிசை

நாம் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக தான் நிற்கிறோம். படுதோல்வியடையவில்லை என தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இடம்பெற்ற கருத்துக்கணிப்பின் படி தமது மாநிலத்திற்கு காங்கிரஸ் கட்சியை வரவேற்றிருந்த மக்கள் இந்தியாவின்...

குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க தமிழகத்திற்குள் நுழைய முடியாது-ஸ்டாலின்

குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க. தமிழக்த்தில் காலூன்ற முடியாதென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டு பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார். தமிழகத்தின் சட்டசபை தேர்தல் மற்றும் நாட்டின் நாடாளுமன்ற...

அனைவரும் ஒன்றிணைவோம்: கனிமொழியின் அழைப்பு யாருக்கு?

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் முன்னெடுத்து வரும், பிஜேபி எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள், பிஜேபியை பதற்றம் கொள்ள வைத்துள்ளது என தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...

ரசிகர்கள் நலனை கருத்தில் கொண்டு படத்தில் சில காட்சிகள் நீக்கம்: சர்கார் படக்குழு!

ஆளும் அரசு பிரயோகித்த அழுத்தம் காரணமாகவின்றி, அவர்களால் தமிழக திரையரங்குகளுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு படத்தில் சில காட்சிகளை நீக்கியுள்ளதாக சர்கார் படக்குழு தெரிவித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் விடுத்த...

மக்களுக்காக பா.ஜ.க.என்ன செய்தார்கள்-ஸ்டாலினின் கேள்விக்கு தமிழிசை பதில்!

பா.ஜ.க. அரசு தன்னுடய ஆட்சி காலத்தில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற  மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு, தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலளித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  மோடி ஆட்சியில் என்ன பலன்?என்று...

சர்கார் படத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்த அரசு கவிழும்: கமல்ஹாசன்

சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம், சர்கார் படத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்த அரசு விரைவில் கவிழும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் முறையாகச்சான்றிதழ் பெற்று...

பா.ஜ.க.வை அழிப்போம்: பண மதிப்பிழப்பை நினைவு கூர்ந்தார் ஸ்டாலின்!

தற்போது மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் பா.ஜ.க. அரசு, தன்னுடைய ஆட்சி காலத்தில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும், தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசை வீழ்த்துவதே தமது நோக்கம் என்றும் தி.மு.க. தலைவர்...

தி.மு.க.விற்கு ரிங்மாஸ்டர் அமித்ஷா – தம்பித்துரை

பா.ஜ.க.வின் தேசிய தலைவரான அமித்ஷா தி.மு.க.விற்கு ரிங்மாஸ்டராக செயற்படுகிறார் என்றும் அதை தம்மால் நிரூபிக்க முடியும் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார். கரூரில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோதே இதனை தெரிவித்தார். அமித்ஷா...

Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!