Tag: நீராவியடி பிள்ளையார் ஆலயம்

நீராவியடியில் பிக்குகள் புதுக்குழப்பம்: ஆலயத்திற்குள் பௌத்தர்களின் தொல்பொருள் சின்னமாம்; இராணுவ முகாமிற்குள்ளும் தொல்பொருள் கூடம்!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பௌத்தர்களின் தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாக குறிப்பிட்டு பௌத்த பிக்குகள் நேற்றும் (24) அங்கு புதிய பிரளயத்தை உருவாக்க முயன்றுள்ளனர். கொழும்பிலிருந்து நேற்று அங்கு சென்ற...

நீராவியடி விவகாரம்: பௌத்த பிக்குவை நீதிமன்றத்தில் நிறுத்த உத்தரவு!

பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வது தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை பெற்று, நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செயற்பட்ட பௌத்த பிக்குவை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீராவியடி பிள்ளையார் ஆலய...

நீராவியடி அத்துமீறல்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதிமன்ற கட்டளையை மீறி புத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி...

போராட்டத்திற்கு தயாராக முல்லைத்தீவு… நீதிமன்றம் மூலம் பொலிசார் தடை முயற்சி?

நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணியில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தது, நீதியை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், பொதுமக்களை தாக்கியதை கண்டித்து முல்லைத்தீவில் இன்று கண்டன போராட்டம் இடம்பெறவுள்ளது. இதற்காக...

பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார...

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள்ளேயே பௌத்த பிக்குவின் உடலை புதைக்க, உயர்மட்ட அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. இதேவேளை, ஆலய நிர்வாகத்துடன் சமரசத்திற்கு முயன்று, அந்த பகுதியில் பிக்குவின் உடலை...

பிக்குவின் உடல் நீராவியடி ஆலய வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: பதற்ற நிலை!

புற்றுநோயால் உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள்ளேயே தகனம் செய்ய வேண்டுமென, ஏனைய பிக்குகள் விடாப்பிடியாக...

நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக விகாரை அமைத்து அடாவடியில் ஈடுபட்டு வந்த பௌத்த பிக்கு இன்று உயிரிழந்தார். செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமாகும். யுத்தத்தின் பின்னர் மக்கள்...

நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் நுழைந்த பௌத்த பிக்குவிற்கு மனநிலை பிசகியது!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமகா விகாரையின் பௌத்த பிக்குவிற்கு மனநிலை சரியில்லை. அவர் தற்போது கொழும்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் மனோ...

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய நந்திக்கொடிகளை அறுத்தெறிந்தார் பிக்கு!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்...

நீராவியடி பிள்ளையார் ஆலய அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ள வவுனியா மேல் நீதிமன்றம் தடைவிதித்தது!

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் மேலதிக கட்டிடப் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ள வவுனியா மேல் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீடும், மீளாய்வும் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இது...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!