Tag: நினைவஞ்சலி

தடுத்த பொலிசார்; மீறிய சிவாஜி: நெருக்கடிக்குள் நவாலி சென்.பீற்றர்ஸில் உணர்வுபூர்வ அஞ்சலி! (PHOTOS)

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் ஆராதனை வழிபாடுகள்...

வவுனியாவில் கொப்பேகடுவவின் சிலை முன் நாளை நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை பல இடங்களிலும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வவுனியாவில் லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவவின் சிலைக்கு முன்பாக அஞ்சலி நிகழ்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய நினைவஞ்சலி நிகழ்வில், யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவம், பொலிசார், பொதுமக்கள்...

பறவைக்காவடியில் இளைஞர்கள்… கண்ணீர் விட்ட பெற்றோர்: நல்லூரில் திலீபன் நினைவேந்தல்!

தியாகி திலீபனின் 31வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நல்லூர் ஆலய வளாகத்தில் உள்ள நினைவுத்தூபியில் இடம்பெற்றது. தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன நினைவேந்தலை கைப்பற்ற முயற்சித்திருந்த போதும், பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து, இன்று...

மாமனிதர் சி.சிவமகராஜாவின் நினைவஞ்சலி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியருமான மாமனிதர் சி.சிவமகராஜாவின் 12வது ஆண்டு நினைவஞ்சலி நேற்று இடம்பெற்றது. தெல்லிப்பழை கூட்டுறவு மண்டபத்தில் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. மாமனிதர் சிவமகராஜாவின் உருவச்சிலைக்கு...
error: Content is protected !!