Tag: நாடாளுமன்ற தேர்தல்

தம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை… தேசிய கட்சிகளின் அடிமைகளிற்கும் வீட்டுக்கும் வித்தியாசமில்லை: விக்கி...

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்தவித வித்தியாசமும் இருக்கவில்லை. தம்பி பிரபாகரன் சுட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து...

அனைத்து மனுக்களும் இரத்து செய்யப்பட்டன: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பொதுத்தேர்தலை சவாலுக்குட்படுத்தியும், தேர்தல் தினத்தை சவாலுக்குட்படுத்தியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. இந்த மனுக்களிற்கு எந்த சட்டபூர்வ அடிப்படைகளும் இல்லையென நீதிபதிகள் குழாம் தெரிவித்தது. ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவது,...

நாடாளுமன்றம் கூடும் புதிய திகதியை வர்த்தமானியிடுகிறார் கோட்டா!

பொதுத் தேர்தலிற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததும், புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி பற்றிய வர்த்தமானியை வெளியிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தேசித்துள்ளார். நேற்று (6) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை...

தமிழர் பகுதிகளிலேயே அதிக சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு அடுத்த இடங்களில் வன்னி, மட்டக்களப்பு உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 86 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று...

வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இன்று (12) முதல் தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும். இதுவரை, 59 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் 35 சுயேட்சைக்குழுக்கள்...

சுயேட்சைக்குழுக்களின் கட்டுப்பண விபரங்கள் வெளியாகின!

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியிடும்...

நாடாளுமன்ற தேர்தலில் யாழில் களமிறக்கப்படுகிறார் ரவிராஜின் மனைவி!

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில், முன்னாள் எம்.பி ந.ரவிராஜின் மனைவி சசிகலா களமிறக்கப்படவுள்ளார். இதற்கான பேச்சுக்களை தமிழ் அரசுக்கட்சி முடித்துக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க ரவிராஜ் சசிகலா கொள்கையளவில் சம்மதித்துள்ளதாக,...

ஒரேநாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள்: ஆணைக்குழுவுடன் மைத்திரி இரகசிய பேச்சு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசிய பேச்சு நடத்தியுள்ளார். பொதுத் தேர்தலுடன், ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்தே அந்த பேச்சில் ஆராயப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின்...

நாடாளுமன்ற தேர்தலுடன் தான் சட்டப்பேரவை தேர்தல்: தமிழிசை

தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாடாளுமன்றத்துடன் இணைத்தே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த தமிழிசை மேற்படி...
error: Content is protected !!