Tag: நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களடங்கிய வர்த்தமானி வெளியானது!

பொதுத் தேர்தல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானியை தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 196 உறுப்பினர்களின் பெயர் விபரங்கiள உள்ளடங்கியதாக இந்த வர்த்தமானி அறிவித்தல்...

பணம் பெற்ற பட்டியல் இல்லை

பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது வேறு நபர்களின் பட்டியல் ஏதும் இல்லை என அதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்பினரும் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர்...
error: Content is protected !!