Tag: தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி- தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்திப்பு?

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் நாளை (17) சந்திப்பு இடம்பெறலாமென தெரிகிறது. ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு நேரம் கோரியுள்ளதாகவும், அனேகமாக நாளை சந்திப்பு இடம்பெறலாமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின்3 உறுப்பினர்களும்,...

ஓகஸ்ட் ஆரம்பத்தில் தேர்தல்: 500 பேருடன் மாவட்டம் தோறும் ஒரு பிரச்சாரக் கூட்டம்?

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், திகதி குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை, ஆணைக்குழு கூடி முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் இலக்கங்களும்...

புதிதாக பதிவு செய்ய 60 அரசியல் கட்சிகள் விண்ணப்பம்!

புதிதாக பதிவு செய்வதற்கு 60 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் செய்துள்ளன. இவை அங்கீகரிக்கப்பட்டால், இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 120 ஆக உயரும். புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்யும் அறிவிப்பை தேர்தல்கள்...

ஆனந்தசங்கரி கடும் எதிர்ப்பு: ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் புதிய பெயரை நிராகரித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

ஈழமக்கள் புரட்சி விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) தனது பெயரை மாற்ற முயன்றபோதும், அதன் முதற்கட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) என தமது அமைப்பின் பெயரை மாற்ற, ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பினால்...

அடையாள அட்டையில்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி?; தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்!

ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதத்தை வாக்களிப்பதற்கு பயன்படுத்தலாமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில், 2019.11.08 வரையில் தேசிய அடையாள அட்டையை...

எம்பிலிபிட்டிய பிரதேசசபை தலைவரை பதவிவிலக உத்தரவு!

எம்பிலிபிட்டிய பிரதேசசபையின் தலைவர் எம்.கே அமிலவை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைத் தலைவர் பதவி...

ஒரேநாளில் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள்: ஆணைக்குழுவுடன் மைத்திரி இரகசிய பேச்சு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசிய பேச்சு நடத்தியுள்ளார். பொதுத் தேர்தலுடன், ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்தே அந்த பேச்சில் ஆராயப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின்...

எதிர்பார்க்கப்பட்டபடி தேர்தல்கள் ஆணைக்குழு முடக்கப்பட்டது!

தமிழ் பக்கம் காலையிலேயே குறிப்பிட்டபடி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் மறு அறிவித்தல் வரை தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பிற்கு முரணாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்ற அபிப்பிராயத்தை கொண்டிருந்த தேர்தல்கள்...

மைத்திரியின் வர்த்தமானிக்கு சிக்கலை கொடுக்கப் போகும் சட்டப்பிடி தேர்தல்கள் ஆணையாளரிடம்!

அரசியலமைப்பிற்கு முரணாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் பதவி விலகுவதென தீர்மானமெடுத்துள்ளனர். நேற்று தேர்தல்கள் ஆணையாளருடன் நடந்த சந்திப்பின் போதே, இந்த முடிவை அறிவித்தனர். நாடாளுமன்றத்தை...

உயர்நீதிமன்றின் அனுமதியின்றி தேர்தல் நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கை உயர்நீதிமன்றின் அனுமதியின்றி தேர்தலை நடத்த முடியாதென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வர்தமானி அறிவித்தல்...
error: Content is protected !!