Tag: தென்கொரிய நகர மேயர்

காணாமல் போன தென்கொரிய நகர மேயர் சடலமாக மீட்பு!

தென்கொரிய தலைநகரான சியோல் நகர மேயர் பார்க் ஒன் சூன் (64) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் காணாமல் போயிருந்த நிலையில், 7 மணித்தியால தேடுதலுக்கு பின்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேயர் பார்க் ஒன் சூன்...
error: Content is protected !!