Tag: தற்கொலை தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் தொடர்பா?

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் தொடர்பில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தாக்குதல் முறையால் கவரப்பட்ட பல குழுக்கள் இந்த முறையை பாவித்தனர் என்றும் தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸிற்கு...

70 பேர் வரை கைது!

உயிரத்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, 70 வரையான சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த நடந்த சோதனைகளில் இவர்கள் கைதாகியுள்ளனர். கைதாகியவர்களில் 33 பேர் குற்றவிசாரணை பிரிவினாலும், 4 பேர்...

தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் குண்டு வெடிக்காததால் திரும்பி வந்த தற்கொலைதாரி!

கொழும்பு நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதல் நடத்திய தௌஹீத் ஜமா அத் பயங்கரவாதிகள் பெருமளவு பொதுமக்களை கொன்று குவித்தனர். சினமன் கார்டன், கிங்ஸ்பெரி, சங்கரில்லா ஹோட்டல்களில் மனித வெடிகுண்டாக பயங்கரவாதிகள் வெடித்து சிதறினர். கொழும்பிலுள்ள...

மட்டக்களப்பு தேவாலயத்தில் வெடித்த தற்கொலைதாரியின் சிசிரிவி படம்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்குள் மனித வெடிகுண்டாக வெடித்து சிதறிய பயங்கரவாதியின் சிசிரிவி படங்கள் வெளியாகியுள்ளன. சிவப்பு நிற ரீசேர்ட் அணிந்து, முதுகில் பயணப்பை ஒன்றை கொழுவியபடி தேவாலயத்திற்கு நடந்து வரும் காட்சி, அப்பகுதியிலுள்ள சிசிரிவி கமராவில்...

அனேக தாக்குதல்கள் தற்கொலை தாக்குதல்களே: 7 பேர் கைது!

நாட்டை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்த தாக்குதல்களில் அனேகமானவை தற்கொலை குண்டுதாரிகளாலேயே நடத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன...

நடந்தவை தற்கொலை தாக்குதல்கள்?

இலங்கையை உலுக்கிய மூன்று தேவாலய தாக்குதல்களும் தற்கொலை தாக்குதல்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஈஸ்டர் வழிபாடுகளில் பெருமளவான மக்கள் குழுமியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் குண்டுகள் வெடித்துள்ளன. மக்கள் மத்தியில் குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு...
error: Content is protected !!