Tag: தமிழ் மக்கள் பேரவை

திலீபனிற்கான போராட்டத்தை யார் செய்வது?: தமிழ் கட்சிகளிற்குள் பிடுங்குப்பாடு ஆரம்பம்… விக்னேஸ்வரன் அவசரமாக பதவிவிலகி...

தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வை அரசாங்கம் தடைசெய்ததை கண்டித்து ஒரு வெகுஜன போராட்டத்தை நடத்தலாமென மாவை சேனாதிராசா எடுத்த முன்முயற்சியினால், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியிலிருந்து அவசர அவசரமாக விலகும் நிலைமை...

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமையை துறந்தார் விக்னேஸ்வரன்: அரசியல் கலப்பற்ற அமைப்பாக கட்டியெழுப்ப திட்டம்!

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து க.வி.விக்னேஸ்வரன் விலகியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையை ஒரு வெகுஜன அமைப்பாகவும்- பரந்தபட்ட அமைப்பாகவும் உருவாக்கும் நோக்கத்துடன் மாற்றும் நோக்கத்துடன், தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் தலைவர்...

நாம் வாக்களித்தவர்கள் இதுவரை சாதித்தது எதுவுமில்லை; எண்ணிக்கை முக்கியமல்ல; நிலைப்பாடுடையவர்களே முக்கியம்: தமிழ் மக்கள்...

நாம் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையால் இதுவரைகாலமும் நாம் சாதித்தது எதுவுமில்லை. எதிர்காலத்திலும் இந்த எண்ணிக்கையால் எமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை. ஆனால் அங்கு ஒற்றுமையுடனும், உறுதியுடனும் தெரிவிக்கப்படும் எமது நிலைப்பாடுகளும்,...

தேர்தல் அரசியலிற்காக குழுக்களாக பிரிந்து மோதுவதால் தமிழினத்திற்கு ஆகப்போவது எதுவுமில்லை: சுட்டிக்காட்டுகிறது பேரவை!

தேர்தல் அரசியலினால் கட்சிகள் தமக்கிடையேயும் தமக்குள்ளேயும் குழுக்களாகப் பிரிந்து நின்று அநாகரிமான வார்த்தைப் பிரயோகங்களுடன் பேசிக்கொள்வது எமது நீண்டகால அபிலாசைகள் நோக்கிய பயணத்திற்கு ஆரோக்கியமானதாக அமையாது. தேர்தலிலே கிடைக்கின்ற பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை...

எழுக தமிழ் ஏற்பாடுகள்- முழுமையாக விபரங்கள்!

எழுக தமிழ்-2019 பேரணியின் ஏற்பாடு தொடர்பான விபரங்களை தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவை வெளியிட்ட அறிக்கையில்- முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்ட தமிழர் உடல்களோடு உடலாக, அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளையும், வரையறைகளையும்,...

புளொட்டின் விளக்கம் மிகச்சரியானது; தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் கடிதம்: மூக்குடைபட்டது முன்னணி!

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பவற்றை விலக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு மேலுமொரு பின்னடைவாக, பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவர் முன்னணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தமிழ் மக்கள்...

குட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...

தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் இன்று பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் கந்தர்மடத்தில் இடம்பெற்றது. பேரவையிலிருந்து புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பை வெளியேற்ற வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடாப்பிடியாக நின்று, கடிதம் அனுப்பியதை...

ஈ.பி.டி.பியுடன் இரகசிய பேச்சில் ஈடுபட்டார் மணிவண்ணன்; சிங்கள கட்சிக்காக முன்னணி பாடுபட்டது: ஈ.பி.ஆர்.எல்.எவ் பரபரப்பு...

தமிழ் மக்கள் பேரவைக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிற்கிடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. “24 கரட்“ அரசியல் பேசும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பேரவைக்குள்ளிருந்து மற்றைய கட்சிகளை வெளியேற்ற கோரும் கடிதமொன்றை அனுப்பியதை...

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து கஜேந்திரகுமாரை வெளியேற்ற பிரேரணை: புளொட் அதிரடி!

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை வெளியேற்றும் பிரேரணையொன்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை செய்யவும் தயங்கப் போவதில்லையென புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின்...

தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் அடாவடி: புளொட் பிரதிநிதிகள் வெளியேற்றம்!

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்திற்கு இன்று சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரையும் அநாகரிகமாக தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பாளர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கூட்டத்தில் என்ன நடக்குமென்பதை தமிழ்பக்கம் ஆரம்பத்திலேயே...
error: Content is protected !!