Tag: தமிழ் தேசிய கூட்டமைப்பு

இனப்பிரச்சனை தீர்வு விவகாரம்: நாடாளுமன்றில் 2 நாள் விவாதத்தை கோரவுள்ள கூட்டமைப்பு!

இனப்பிரச்சனை விவகாரம் இனி இந்த அரசில் ஒரு அங்குலம் கூட முன்னகர வாய்ப்பில்லையென்ற நிலைமை ஏற்பட்டுள்ளதையடுத்து, இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் முழு விவாதத்தை கோரவுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இனப்பிரச்சனை தீர்வு...

கூட்டமைப்பின் ஐவர் குழு ஜூலை இறுதியில் இந்தியா பயணமாகிறது!

எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இந்திய பயணம் செய்வதென தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தேச முடிவெடுத்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார்....

முன்கையெடுத்த மனோ: தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவின் பின்னணி என்ன?; அடுத்த கட்ட திட்டம் என்ன...

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் நேற்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் சந்தித்து பேசியிருந்தார்கள். இரண்டு தரப்பும் எதிரகாலத்தில் ஒன்றிணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்கள். தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும், சிறுபான்மையினங்கள்...

அவசரகால சட்டத்தை கூட்டமைப்பு எதிர்க்கும்: கொள்கையளவில் முடிவு!

அவசரகால சட்டம் நீடிக்கப்படுவதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வரும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கலாமென கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. நேற்று நடந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்த...

உடைகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு: திரைமறைவில் தீவிரம் பெற்ற இரகசிய பேச்சுக்கள்!

“தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிமையான எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் அமைப்பாக இயங்கும் பாத்திரத்தை இழந்து விட்டது- மக்களின் எதிர்ப்புக்களை பூர்த்தி செய்யும் வேணாவையும் கைவிட்டு விட்டது. இந்த நிலையில் மாற்று அணியொன்று அவசியம்....

கம்பெரலியவில் மயங்கியிராதீர்கள்; பேரம்பேசும் கடைசி சந்தர்ப்பத்தை அரசியல் கைதிகளிற்காக பாவியுங்கள்: கூட்டமைப்பிற்கு இடித்துரைக்கும் சிவசக்தி...

தற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் தமிழ்த் தரப்புக்கு பேரம்பேசும் இறுதிச் சந்தர்ப்பமாக ஏப்ரல் ஐந்தில் நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பே உள்ளது. அதனை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என்று...

சம்பந்தனிற்கு கப்பம் வழங்கப்பட்டது!

வரவு செலவுத் திட்டத்தை வெற்றிக் கொள்ளவே அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கப்பமாக ஆடம்பர வீடு, சொகுசு வாகனங்களை வழங்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின்...

‘அதெல்லாம் ஒரு அரசியல் கட்சியா… கோமாளிகள் கூடாரம்’: விக்னேஸ்வரன் அணியை கிழித்து தொங்கவிட்ட சுமந்திரன்!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதுவொரு கட்சியல்ல என்றும் தெரிவித்துள்ளார். க.வி.விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணி தொடர்பாக கருத்து...

தலைமையை குறி வைக்கிறேனா?: சுமந்திரன் சொன்ன பதில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமைப் பதவியை நான் கேட்கவில்லை. அந்த தலைமைப் பதவியிலும் எனக்கு ஆர்வமும் இல்லை என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “கூட்டமைப்பின்...

ஜே.வி.பி- கூட்டமைப்பு சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜேவிபிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (11) மாலை கொழும்பில் இடம்பெறுகிறது. பத்ரமுல்லையில் அமைந்துள்ள ஜேவிபியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை....

Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!