Tag: தமிழீழ விடுதலைப் புலிகள்

இலங்கைக்குள் ஆயுதம் கொண்டு வந்த புலிகளின் இரகசிய கடல்பாதை: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?...

பீஷ்மர் நிக்கோபர் தீவுகள்தான் புலிகளின் ஆயுதக் கப்பல்களின் தற்காலிக தங்குமிடம். இந்த கப்பல்கள் உலகெங்குமுள்ள பல நிறுவனங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றாலும் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளை அண்மித்ததாக நிற்க...

இன்று தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு இன்று 64வது பிறந்தநாள் ஆகும். 1954ஆம் ஆண்டு, நவம்பர் 26ம் திகதி வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை- பார்வதியம்மாள் தம்பதிகளிற்கு இளைய புத்திரமாக பிறந்தார் பிரபாகரன். சிறுவயதில் மிக...

அசர வைக்கும் புலிகளின் ஆயுதக்கடத்தல் நெற்வேர்க்: இந்தியாவின் காலடியில் பதுங்கியிருந்த ஆயுதக் கப்பல்கள்!

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 43 பீஷ்மர் ஆயுத கொள்வனவில் பெருந்தொகை பணம் தேவை, அதற்காக பல்வேறு வர்த்தகங்கள் மூலம் புலிகள் பணமீட்டினார்கள் என்பதை கடந்த வாரங்களில் குறிப்பிட்டிருந்தோம். இந்த வர்த்தகங்கள் அனைத்தும் கே.பியின் நேரடி கட்டுப்பாட்டிலேயே...

புளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 7

பத்திரிகையாளர் சிவராம் கொல்லப்பட்ட சம்பவத்தின் சில பகுதிகளை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானச்சாலையில் சிவராமும் சில நண்பர்களும் 28 ஏப்ரல் 2005 அன்று மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இரண்டரை...

தாய்லாந்து உளவு அமைப்புக்களின் மூலம் ஆயுதம் வாங்கிய புலிகள்!:இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 41

பீஷ்மர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் பற்றி கடந்த பாகத்தில் மேலோட்டமாக சில தகவல்களை குறிப்பிட்டிருந்தோம். அடுத்த பாகத்தில் மிகுதியென நாம் முடித்த ராசியோ என்னவோ, இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம். நிமிடத்திற்கு நிமிடம் பிரேக்கிங்...

புலிகளுடன் விளையாடிய ஜெகத் கஸ்பார்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 41

பீஷ்மர் உக்ரேனிலிருந்து ஆயுதங்களை ஏற்றியபடி அவ்ரோ விமானமொன்று இரணைமடுவில் தரையிறங்கப் போகிறதென்ற தகவலை புலிகள் மிக இரகசியமாக வைத்திருந்தனர். மிக உயர்மட்ட தளபதிகள் சிலருக்கும், வான் புலிகளின் ஒரு தொகுதி போராளிகளிற்குமே விடயம் தெரிந்திருந்தது....

உக்ரேனில் இருந்து ஆயுதங்களுடன் புறப்பட்ட புலிகளின் விமானம் எங்கே போனது?

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 40 பீஷ்மர் ஆயுதச்சந்தையில் இருக்கும் எமகாதகர்களை பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அனுபவமற்றவர்கள் இந்த உலகத்திற்குள் புகுந்தால், புங்குடுதீவாருக்கு புகையிலை விற்றவரின் கதையாகத்தான் முடியும். கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவிக்கொண்டு போய்விடுவார்கள். இந்த...

சுயெஸ் கால்வாயில் காத்திருந்த புலிகளின் கப்பல்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 39

பீஷ்மர் இயக்கங்கள் முதன்முதலில் ஆயுதம் இறக்க முயன்ற கதையின் முன்னோட்டத்தை கடந்த வாரம் கூறியிருந்தோம். வரதா பாயின் தொடர்பின் ஊடாக விடுதலைப்புலிகளும், புளொட்டும் ஆப்கானிஸ்தானில் இருந்து கொஞ்ச ஆயுதங்களை வாங்கியிருந்தன. நூலைப்பிடித்து நகர்வதை போல,...

அன்ரன் பாலசிங்கத்தின் இடத்தை குறிவைத்தே புலிகளிற்குள் நுழைந்தேன்: சிவராமின் இரகசிய வாக்குமூலம்!

சிவராம் கொலை இரகசியம்- மினி தொடர் 05 பீஷ்மர் தமிழ்நெற் இணையத்தளம் அதிதீவிர தமிழ் தேசியம் பேசும் இணையத்தளம், அது விடுதலைப்புலிகளின் பின்னணியில் உருவானது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தமிழ்பக்கத்தில் கடந்த பாகத்தை படித்த பின்னர்தான்...

புலிகளிற்கு ஆயுதம் கொடுத்த நாயகன் பட ஹீரோ வேலு நாயக்கர்!- இறுதி யுத்தத்தில் நடந்தது...

பீஷ்மர் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பார்கள். வேலு நாயக்கர் என்ற தாதாவை மையப்படுத்திய திரைப்படம். வேலுநாயக்கராக கமல் நடித்திருப்பார். மும்பையை ஆட்டிப்படைத்த தாதா வேலு நாயக்கர். மும்பையில் சேரிகள் நிறைந்த தாராவி...
error: Content is protected !!