Tag: தமிழீழ விடுதலைப் புலிகள்

புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு மாவையின் ஏற்பாட்டில் நாளை பெருமெடுப்பில் அஞ்சலி!

தமிழீழ விடுதலைப்புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தை நாளை காலை தமிழ் அரசுக்கட்சி நடத்துகிறது. வலிகாமம் மேற்கு பிரதேசசபை முன்றலில் நாளை காலை 9 மணிக்கு நடக்கும் இந்த...

ஈழப்போரில் கசப்பான வரலாற்று தினங்களில் ஒன்று!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம்- ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் நினைவஞ்சலி நிகழ்வு கோண்டாவிலில் இன்று (6) மாலை நடைபெற்றது. சிறி சபாரத்தினம் படுகொலை செய்யப்பட்ட...

பிரபாகரனுடன் முரண்பட்ட தமிழேந்தி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 68

பீஷ்மர் ஆனையிறவை வீழ்த்த புலிகள் கையாண்ட உத்திதான், ஆனையிறவை துண்டாடுவது. பால்ராஜ் தலைமையிலான அணி குடாரப்பில் தரையிறங்கி, ஆனையிறவு இராணுவ முகாமிற்கான, யாழ்ப்பாணத்துடனான தொடர்பை துண்டித்தார் என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். யாழ்ப்பாணத்துடனான தொடர்பு இத்தாவிலில்...

‘எனக்கு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில்...

 பீஷ்மர் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கையை வெற்றிகொள்ள வேண்டுமென்றால் கிளிநொச்சியிலுள்ள படையினருக்கு ஆனையிறவு பின்தளத்திலிருந்து உதவி கிடைக்கக்கூடாது. உதவியை தடுக்கும் பொறுப்பு பால்ராஜிற்கு கொடுக்கப்பட்டது என்பதை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம். கிளிநொச்சிக்கும் பரந்தனிற்குமிடையில் இரகசியமாக ஊடறுத்து நகர்ந்து...

தண்ணீர் பௌசர் சாரதியாக இருந்த துவாரகா: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 65

©பீஷ்மர் தளபதி பால்ராஜின் குடும்ப வாழ்வில் சில குழப்பங்கள் வந்திருந்தது என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இது தனி மனித விவகாரம்- அந்த பெரிய ஆளுமையை மதிப்பிடும் விவகாரமல்ல- என்பதால், அந்த பகுதியை அதிகம்...

மணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 60

பீஷ்மர் மணலாற்று காட்டை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த பாகத்தில் மாணலாற்று காட்டை கலக்கிய தளபதிகளை பற்றிய சில தகவல்களை தருகிறோம். இந்தியப்படைகள் வெளியேறிய சமயத்தில் துரதிஷ்டவசமாக நவம் மரணமாகி விட்டார். இல்லாவிட்டால் மணலாறு...

மரபுவழிப் போரில் சொர்ணம் சறுக்கிய இடம்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 55

பீஷ்மர் காதல் கத்தரிக்காய் எல்லாம் சொர்ணத்திற்கு சரிப்பட்டு வராது. மிக இறுக்கமான இராணுவ ஒழுங்குள்ள மனிதராக அவர் தன்னை வெளிப்படுத்தி விட்டார். தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தில் கூட இந்த இமேஜை கடந்து அவரால் செயற்பட...

சொர்ணத்தின் திருமணம்!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 54

பீஷ்மர் சொர்ணத்தின் முதலாவது வீழ்ச்சி சாவகச்சேரியில் நிகழ்ந்ததை கடந்த வாரம் பார்த்தோம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டாவது வீழ்ச்சியும் சாவகச்சேரியில்தான் சொர்ணத்திற்கு நிகழ்ந்தது. அதை தொடரும் பகுதிகளில் பார்க்கலாம். சொர்ணம் குறித்த கடந்த பகுதியில்,...

டொக்ரர் அன்ரிக்காக கரிகாலனை மன்னித்த பிரபாகரன்… மனமுடைந்த விதுஷா

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 51 பீஷ்மர் கடந்த சில வாரங்களாக விடுதலைப்புலிகளின் கடல் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டிருந்தோம். கடந்த வாரத்தில் அனுராதபுர வான்படை தளம் மீதான ஒப்ரேஷன் எல்லாளன் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த பகுதியின் ஆரம்பத்தில்...

புலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?

பீஷ்மர் வன்னியில் ஆயுதத் தட்டுப்பாடு. நிக்கோபர் தீவுகளிற்கு அருகில் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று மூன்றரை மாதங்களிற்கு மேலாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. நிக்கோபரில் நிற்கும் கப்பலையும் கடற்புலிகளையும் முல்லைத்தீவிற்கு அப்பாலான கடற்பரப்பில் சந்திக்க வைக்க வேண்டும்....

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!