Tag: டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேவையை பெறுவதில் மக்கள் சிரமம்!

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வார நாட்களில் கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களின் வைத்திய வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதிதவியுடன் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது....
error: Content is protected !!