Tag: சி.தவராசா

கிஸ்புல்லாஹிற்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்தார் தவராசா!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கிஸ்புல்லாஹிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர்களான கிஸ்புல்லாஹ், அசாத் சாலி, ரிசாட் பதியூதீன்...

நினைவேந்தலிற்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்துவதைவிட, நம்மவர்களே அதிகம் இடையூறு செய்கிறார்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை இராணுவம் இடையூறு ஏற்படுத்துவதை விட எம்மில் உள்ள சிலர், தாம்தான் முன்னின்று செய்ய வேண்டும் என இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க...

என்னால் ஈ.பி.டி.பி பயனடைந்தது, ஈ.பி.டி.பியால் நான் வளப்பட்டேன்: சி.தவராசா எழுதும் அனுபவங்கள் 3

இதனைத் தொடர்ந்து 1981, 82, 83 காலப்பகுதியில் கணக்கியற் துறையில் எனது ஈடுபாடு காரணமாக நான் பொருளாதாரரீதியில் நல்ல நிலையில் இருந்தேன். அப்போது டக்ளஸ் தேவானந்தா அரசியல் வன்முறை செயற்பாடுகளினால் தடுப்புக்காவலில் இருந்தார்....

புலோலி வங்கி கொள்ளை… எப்படி சிக்கினோம்?- சி.தவராசா எழுதும் அனுபவங்கள்! 2

தமிழ்பக்கம் தரப்படுத்தலிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்ற அபிப்பிராயம் இளைஞர்களிடையே வலுவடையத் தொடங்கின. ஏற்கனவே ஈழவிடுதலை இயக்கத்தில் செயற்பட்ட நண்பர்களை இணைத்து ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது. யாழ் மலாயன் கபேக்கு மேலிருந்த மண்டபத்தில் நடைபெற்றது. சத்தியசீலன்,...

ஹிட்லருக்கும் பொன்.சிவகுமாரனுக்கும் ஒரே சோதிட குறிப்பு!- முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுதுகிறார்!

©தமிழ்பக்கம் 1969களில் உயர்தரப் பரீட்சை எடுத்துவிட்டுப் பல்கலைகழக அனுமதிக்காக காத்திருந்தேன். இந்த சமயத்தில் கொக்குவிலைச் சேர்ந்த சிவயோகநாதன் என்ற பாடசாலை நண்பன் மூலம் சென் பற்றிக்ஸ் மாணவர்கள் சிலர் இணைந்து இளைஞர் இயக்கம் ஒன்றை...

அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன்; மாகாணசபையில் இனி மோசமானவர்களே மாகாணசபைக்கு வருவார்கள்: சி.தவராசா!

இனிமேல் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணமில்லை. அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்றுவிட்டேன் என வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று இதனை தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி தலைமையகத்தில் நேற்று டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்...

வடக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவரிற்கு சிங்களத்தில் தடக்கொல எழுதிய பொலிசார்: மனிதஉரிமை ஆணைக்குழுவில் சமரசத்திற்கு...

தனக்கு சிங்களத்தில்  தண்டப்பத்திரம் (தடகொல) எழுதிக் கொடுத்தற்கு எதிராக  யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கோப்பாய்...

யாருடைய ஜனநாயகத்தை பாதுகாக்கிறீர்கள்?: கூட்டமைப்பிடம் கேள்வியெழுப்பும் சி.தவராசா!

“இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற கோசம் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனாலேயே இன்று ஐ.தே.முன்னணிக்கு ஆதரவை வழங்கி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக கூட்டமைப்பும் பெருமிதமடைகின்றது. எம் நாட்டில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இனத்தவர்களின் ஜனநாயகமாகவே...

வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களை எவ்வளவு காலத்திற்கு இப்படி வைத்திருக்க போகிறீர்கள்?: எதிர்க்கட்சி தலைவர்...

“எங்களுக்கு அபிவிருத்தி முக்கியமல்ல என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். கனவான் அரசியல் செய்பவர்களுக்கு அபிவிருத்தி முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால், 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து தமது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களை...

மாகாணசபை கலைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பை கோரிய முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர்!

வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ளன. நான்கு நாட்களின் பின்னர், திருவாளர் பொதுஜனங்களின் காது கூசுமளவிற்கு அரசியல் சண்டைகள் ஆரம்பிக்குமென தெரிகிறது. முதலமைச்சர் அணியும் தமிழரசு, முதலமைச்சருக்கு எதிரானவர்கள் இணைந்த கூட்டணியும்...
error: Content is protected !!