Tag: சி.சிறிதரன்

உடைகிறது இலங்கை தமிழ் அரசு கட்சி… புதிய தலைவர் சிறிதரன்?

இலங்கை தமிழ் அரசு கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திரைமறைவில் நடக்கும் மோதல்கள் இன்னும் பகிரங்கமாகா விட்டாலும், பிளவிற்கான வலுவான அடித்தளம் ஏற்படுவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. ஓரிரு தினங்கள் தொடக்கம்...

கள்ளவாக்கு: முறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது; தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்ட கள்ளவாக்கு விவகாரத்தில், யாராவது உரிய வகையில் முறைப்பாடு செய்தால், சிறிதரன் கைது செய்யப்படும் நிலை உருவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர்...

2004 தேர்தல் சட்டவிரோதமானது; வரலாறு என்னை விடுவித்துள்ளது; சிறிதரனின் சாட்சியத்தின் அடிப்படையில் சட்டநடவடிக்கை: ஆனந்தசங்கரி...

2004 நாடாளுமன்ற தேர்தலில் சட்டவிரோதமாகவே வடக்கு கிழக்கில் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதை இதுவரை நான் சொல்லி வந்தாலும், நிரூபிக்க போதுமான ஆதாரம் இருக்கவில்லை. இப்பொழுது சிறிதரன் 75 கள்ள வாக்கிட்டதாக பகிரங்கமாக...

தேராவில் துயிலுமில்லத்தை மரக்கறி தோட்டமாக்கியது இராணுவம்: சிறிதரன் கண்டனம்!

மாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் அரசு தடுக்க நினைக்கிறது. தேராவில் துயிலுமில்லத்தை வனவளத்திணைக்களத்தின் மூலம் எல்லையிட்டு, இராணுவம் மரக்கறிச் செய்கையில் ஈடுபடுகிறது. ஆனால், வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட ஏனைய பகுதிகளில் தமிழ் மக்கள்...

தேசத்தின் குரலுக்கு அஞ்சலி!

தேசத்தின் குரல் என விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்ட, அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 13வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அவரது நினைவு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசுக்...

தனியார் வளைத்துப்பிடிக்க முயலும் கௌதாரிமுனைக்கு சிறிதரன் களப்பயணம்: எந்தெந்த அரசியல்வாதிக்கு எவ்வளவு நிலம்… பட்டியலிட்ட...

பூநகரி கௌதாரிமுனை பகுதியில் தனியார் ஒருவருக்கு பெருமளவு நிலம் வழங்கப்பட எடுக்கப்படும் முயற்சியையடுத்து,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று (20) அங்கு களவிஜயம் மேற்கொண்டார். அந்த பகுதி மக்களுடனான சந்திப்பின்போது,...

தமிழ் அரசுக்கட்சிக்குள் சூடு பிடிக்கும் ‘வெள்ளைத்தலை’ விவகாரம்: திறப்பை வீசியெறிந்து விட்டு வெளியேறிய முக்கியஸ்தர்!

குண்டு வெடிப்பு பரபரப்புக்களிற்கிடையில் சில அரசியல் சுவாரஸ்ய தகவல்களையும் தந்து விடுகிறோம். நேற்றே தந்திருக்க வேண்டிய சுவாரஸ்யமான இரண்டு விடங்கள் இருந்தன. எனினும், நேற்றைய பரபரப்பினால் அவற்றை தர முடியவில்லை. அதில் ஒன்று...

மண்டைதீவில் கொல்லப்பட்ட 119 தமிழ் இளைஞர்கள்: ஓ.எம்.பி அலுவலகத்தில் சாட்சியம் பதிவு செய்தார் சிறிதரன்...

மண்டைதீவில் அமைந்துள்ளதாக கருதப்படும் மனிதப்புதைகுழிகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சி.சிறிதரன் இன்று காணாமல் போனோருக்கான அலுவலகத்தில்(ஓ.எம்.பி) சாட்சியம் பதிவு செய்தார். இன்று (4) மாலை கொழும்பிலுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் இந்த...

‘மேலதிகமாக 50,000 ரூபா கொடுப்பனவு கொடுக்கலாம்’: நெடுந்தீவுக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்க சிறிதரன் எம்.பி...

கஸ்ட பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களிற்கு மேலதிகமாக 50,000 கொடுப்பனவு வழங்கினால், அந்த பகுதிகளில் பணியாற்ற வைத்தியர்கள் விரும்புவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யோசனை தெரிவித்துள்ளார். நெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர...

முதலமைச்சர் பந்தயத்தில் குதித்தார் சிறிதரன்: ரெலோவின் ‘பிளான் B’!

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யாரென்ற போட்டியில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புதியதொரு திருப்பமாக- முயற்சியாக- கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் களமிறக்கப்பட்டுள்ளார். மாவை சேனாதிராசாவிற்கு பதிலாகவே சிறிதரனை களமிறக்கும் முயற்சியில் ரெலோ...
error: Content is protected !!