Tag: சிவாஜிலிங்கம்

நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார் சிவாஜி!

வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் இருந்து பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிவாஜிலிங்கம் கைது!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (5) காலை வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வழக்கொன்றில் முன்னிலையாக தவறியதால், நீதிமன்ற பிடியாணையின் கீழ்...

சர்ச்சையை ஏற்படுத்திய மாகாணசபைக் கொடி: ரஞ்சித்திற்கு சவால் விடும் சிவாஜிலிங்கம்

வடமாகாணசபைக் கொடியை எப்படி வேண்டுமென்றாலும் ஏற்றும் அதிகாரம் தமக்குள்ளதென்றும், முடிந்தால் நடவடிக்கை எடுக்கட்டுமென்றும், சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நோக்கி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில்...
error: Content is protected !!