Tag: சிறுமியின் மரணத்தில் சந்தேகம்

பெண் குழந்தையின் உடலை பரிசோதித்து ஆச்சரியமடைந்த வைத்தியர்: இறுதிச்சடங்கில் குழப்பம்!

உடுவில் பெண் குழந்தையின் உயிரிழந்தாரா, உயிருடன் இருக்கிறாரா என்பதில் நீடித்த சர்ச்சை நேற்று முற்றுப்பெற்றதாகவும், இறுதிச்சடங்கு இன்று நடைபெறுமென்றும் உறவினர்களால் வெளியிடப்பட்ட தகவலை நேற்றிரவு தமிழ் பக்கம் வெளியிட்டிருந்தது. எனினும், இந்த விவகாரத்தில்...

UPDATE: இறுதியில் சோக முடிவு; பெண் குழந்தை உயிரிழந்தது உறுதியானது: நாளை இறுதிச்சடங்கு!

உடுவில் பெண் குழந்தையின் உயிரிழந்தாரா, உயிருடன் இருக்கிறாரா என்பதில் நீடித்த குழப்பம் இன்று முடிவுக்கு வந்தது. குழந்தை உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர். இதையடுத்து, குழந்தையின் இறுதிச் சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என...

யாழ் சிறுமி இன்று இரண்டாவது தடவையாக உயிர்தெழுந்தார்: மரணச்சடங்கு நிறுத்தப்பட்டு வைத்தியசாலையில் சேர்கப்பட்டார்!

இறந்து விட்டதாக கூறப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தையின் உடலிலிருந்து மலம், சலம் வெளியேறியதால், அந்த குழந்தையின் பெற்றோர் தேவாலயத்திற்கு தூக்கிக் கொண்டு ஓடிச் சென்று நடத்திய பாசப்போராட்டம் பற்றிய செய்தியை இன்று...


POPULAR NEWS

HOT NEWS

error: Content is protected !!