Tag: சாரதி அனுமதிப்பத்திரம்

சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கும் பணியும் இராணுவத்திடம்!

சாரதி அனுமதி பத்திரங்களை தயாரிக்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் அடுத்த வருடம் முதல் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நேற்று (14) நடைபெற்றது. சாரதி...

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிப்பு!

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாதத்திற்கு அவற்றின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!