Tag: சலுகை

மின்சார கட்டணங்களில் அரசு அறிவித்துள்ள அதிரடி சலுகை!

மின்சார கட்டணங்களில் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று கூடிய அமைச்சரவையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி பெப்ரவரி மாத மின் கட்டணத்தையே மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பொதுமக்கள் செலுத்த வேண்டும். பெப்ரவரி...

பணம் கொடுத்து தமிழ் அரசுக்கட்சியை மடக்கி வைத்திருக்கிறது ஐ.தே.க: விக்னேஸ்வரன்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவானது மக்களை முன்வைத்துப் பார்க்காது கட்சியை முன்வைத்துப் பார்க்கும் செயலாகவே உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு...
error: Content is protected !!