Tag: சத்துருக்கொண்டான்

186 தமிழர்கள் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை நினைவஞ்சலி!

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில்...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை இரசாயன பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டான், சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட மனித மண்டை ஒடு எலும்புக் கூடுகளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பொலிசாருக்கு நேற்று வியாழக்கிழமை...
error: Content is protected !!