Tag: சஜித் பிரேமதாச

அடுத்த குறி சஜித்: பொலிஸ் விசாரணைக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்!

கடந்த அரசாங்கத்தில் கலாச்சார விவகாரத்திற்கு பொறுப்பாக இருந்த அப்போதைய அமைச்சர் சஜித் பிரேமதாச மீது கோட்டா அரசின் அடுத்த குறி விழுந்திருப்பதாக தெரிகிறது. அவர் விரைவில் பொலிஸ் விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அளவிற்கதிகமாக நிதி...

சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார் சபாநாயகர்!

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்கும் முடிவை, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...

எதிர்க்கட்சி தலைவராகிறார் சஜித்!

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிற்கிடையில் நேற்று நடந்த கலந்துரையாடலில் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதென தீர்மானம் எட்டப்பட்டது. ஐ.தே.க தலைவராக ரணிலே தொடர்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க தலைவர் ரணல்,...

சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக்க கோரி 57 எம்.பிக்களின் கையொப்பம் சபாநாயகரிடம்!

எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சையில் பிந்திய திருப்பமாக, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக 57 எம்.பிக்களின் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க ஆதரவளிப்பதாக அந்த 57 உறுப்பினர்களும் கடிதத்தில்...

கட்சித் தலைமை, அல்லது அரசியலில் இருந்து ஓய்வு: சஜித் அதிரடி முடிவு!

உடனடியாக கட்சித் தலைமையில் இருந்து ரணில் விலகி, தலைமைப்பதவியை தன்னிடம் ஒப்படைக்கா விட்டால் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி விடப் போவதாக உறுதியாக தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச. பலரும் கூறுவதைப் போல, தனிக்கட்சி ஆரம்பிக்கும்...

3 மாதத்தில் வாழைச்சேனை காகித ஆலை புனரமைக்கப்பட்டு, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: சஜித் அறிவிப்பு!

இந்த நாட்டில் இருந்து போதைவஸ்து, கொள்ளை, கொலைகாரர்களை, சிறுவர் துஸ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின் கீழ் இல்லாது ஒழிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான...

நான் 150,000 வாக்கு எடுத்து விடுவேன் என பயந்தவர்கள்தான 5000 ரூபாயை தடுத்தார்கள்: பழநி...

இன்று நாட்டிலே அனைத்து சுதந்திரமும் உள்ளது. யார் வேண்டுமானாலும் யாரிடமும் கேள்வி கேட்கலாம். இந்த நிலை தொடர வேண்டுமானால் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக வேண்டும இந்த நாட்டிலே ஜனநாயகம் உருவாக வேண்டும். அனைத்து...

புதிய அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து அமைச்சு பதவியேற்க வேண்டும்: மனோ அழைப்பு!

சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் அரசாங்கத்தை உருவாக்கி விட்டு வெளியில் இருந்து பார்த்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் உருவாக்கிய ஜனாதிபதி,...

யாழில் சஜித்தின் பிரச்சார கூட்டம்!

ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடகிழக்கு மாகாணங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டிருந்த ஜக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ யாழ்.நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று மாலை...

மன்னார் ஆயரை சந்தித்த சஜித்

இன்று மன்னார் மாவட்டத்திற்கு பிரச்சார பணிகளிற்காக சென்ற புதிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடினார். மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை, ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது...


POPULAR NEWS

HOT NEWS

error: Content is protected !!