Tag: கோவிட்-19

ஒரேநாளில் அதிக மரணங்கள்: நேற்று 9 மரணங்கள்!

நேற்று (21) கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. 9 உயிரிழப்புகளும் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. தேசிய...

அதிகரித்த தொற்றாளர்கள் எண்ணிக்கை…இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்!

இன்று (4) மேலும் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,074 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கட்டாரில் இருந்து...

திருமண மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளிற்கான பாதுகாப்பு நடைமுறைகள்!

திருமண,வரவேற்புபசார மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான கோவிட்- 19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்  குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடியஆகக் கூடியபங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட...

Coronavirus updates: ஸ்பெயின் 913, இத்தாலி 812 … 38,000 ஐ எட்டும் உயிரிழப்புக்கள்!

கோவிட்-19 (கொரொனா) வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,000 ஆயிரத்தை நெருங்குகிறது. இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகளவில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 812...

கொரோனா வைரஸுக்கு மலேரியா மருந்து ஹைட்ரொக்சி குளோரோகுயின் சரியானதா? மருத்துவ ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

கொரோனா வைரஸ் பரவப்பரவ சுயபிரஸ்தாப மருந்து, மருத்துவப் பரிந்துரைகள் பெருகி மருந்துக்கடைகளில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ரொக்சி குளோரோகுயின் மருந்துகளை கவுண்ட்டரில் கேட்டு வாங்கும் பழக்கம் இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் இருந்து வருகிறது. காரணம்...

கொரோனா சந்தேகத்தில் மேலுமொருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இலண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்தவரே கொரனா சந்தேகத்தில் மட்டக்களப்ப போதனா வைத்தியசாலையில்...

coronavirus Latest updates: ஒரேநாளில் இத்தாலியின் 368, ஈரானில் 113 உயிரிழப்புக்கள்!

கோவிட்-19 (கொரோனா) வைரஸ்  தாக்கத்தால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் 368 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இத்தாலியின் மொத்த உயிரிழப்பு 1,809 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை, வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,157...

கோவிட்: 5,000ஐ கடந்தது உயிரிழப்பு!

உலகை உலுக்கும் கோவிட்-19 (கொரோனா) தாக்கத்திற்கு உலகளவில் உயிரிழப்பு 5,000 ஐ கடந்துள்ளது. உலகளாவிய சுகாதாரத்துறை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, உலகின் பெரும்பாலான நாடுகளில் இயல்பற்ற தன்மை உருவாகியதுடன்,...

coronavirus updates: இத்தாலியில் உயிரிழப்பு 1,000 ஐ கடந்தது

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றினால் 189 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கொரோனா உயிரிழப்பு 1,016 ஆக உயர்ந்துள்ளது. இது 23 சதவீதம் அதிகரித்துள்ளது என்று...

கொரோனா: சந்தேகங்களின் விடைகளும், தடுப்பு நடவடிக்கையும்!

கொரோனா வைரஸுக்கு இதுவரை உலகில் எந்தவிதமான தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், கொரோனா வராமல் தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு வழிமுறைகள், தடுப்பு முறைகள் இருக்கின்றன. அவை என்ன என்பதைப் பார்க்கலாம். சார்ஸ்...
error: Content is protected !!