Tag: கொரோனா தொற்று

அதிகரித்த தொற்றாளர்கள் எண்ணிக்கை…இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்!

இன்று (4) மேலும் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,074 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கட்டாரில் இருந்து...

நோவக் ஜோகோவிச் நடத்திய கண்காட்சி தொடரால் வில்லங்கம்: இன்னொரு வீரருக்கும் கொரோனா!

முன்னணி டென்னிஸ் வீரர்கள் டிமித்ரோவ், போர்னா கோரிச் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோவக் ஜோகோவிச் நடத்திய கண்காட்சி போட்டியில் விளையாடிய இவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து...

இரண்டு நாட்களின் பின்னர் இலங்கையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று (22) பின்னிரவு அடையாளம் காணப்ட்டுள்ளார். நேற்று 28 பேர் குணமடைந்துள்ளனர். மாலைதீவிலிருந்து வந்த ஒருவரே நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,951...

கொரோனா தொற்றுக்குள்ளான இந்திய புடவை வியாபாரி யாழில் பல இடங்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டாராம்!

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் திரும்பிய நிலையில், கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தமிழக புடவை வியாபாரி, யாழில் பல இடங்களிற்கும் வர்த்தகத்திற்கு சென்று வந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த...

நேற்று 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க 1683 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. றே்று (2) 40 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, தொற்று நோயியல் பிரிவு நள்ளிரவிற்கு சற்று முன்னதாக...

நேற்று 61 பேருக்கு தொற்று!

நேற்று (28) இலங்கையில் 61 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இரவு 11.30 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,530 ஆக...

coronavirus live updates: கொரோனா தொற்று 702 ஆனது!

மேலும் 2 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தமாக 702 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். -------------------------------------------------- இன்று மேலும் 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது. ----------------------------------------------- நேற்று (1) வரை...

coronavirus live updates: 630!

கொரொனா தொற்றிற்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. இன்று இரவு 8.30 மணி நிலவரப்படி இலங்கையில் இருந்து 11 கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. --------------------------------------------------------------- கம்பஹா பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...

அனுராதபுரம் இ.போ.ச சாலைக்கு தற்காலிகமாக பூட்டு!

இலங்கை போக்குவரத்து சபையின் அனுராதபுரம் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொலன்னறுவையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக பழகிய ஒருவர், அந்த சாலையில் பணியாற்றியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுட நிலையில், பொலன்னறுவை...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா!

இன்று அடையாளம் காணப்பட்ட 7 கொரோனா நோயாளர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 7...
error: Content is protected !!