Tag: கொரொனா

வடக்கு ஓரளவு பாதுகாப்பாகவே உள்ளது; தேவையற்ற அச்சம் வேண்டாம்: யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

வடக்கில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி. எனினும், ஊரடங்கு நிலவரம் மற்றும்...

கொரோனா வைரஸுக்கு மலேரியா மருந்து ஹைட்ரொக்சி குளோரோகுயின் சரியானதா? மருத்துவ ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

கொரோனா வைரஸ் பரவப்பரவ சுயபிரஸ்தாப மருந்து, மருத்துவப் பரிந்துரைகள் பெருகி மருந்துக்கடைகளில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ரொக்சி குளோரோகுயின் மருந்துகளை கவுண்ட்டரில் கேட்டு வாங்கும் பழக்கம் இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் இருந்து வருகிறது. காரணம்...

பாலியல் குற்றவாளி ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு சிறைக்குள் கொரோனா!

ஹொலிவூட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன், சிறைச்சாலையில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ரைக்கர்ஸ் தீவு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா வைரல் உறுதியானதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும்,...

Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!