Tag: குண்டு தயாரிப்பு

கிளிநொச்சியில் குண்டு தயாரித்து விபத்தில் சிக்கியவர் உயிரிழந்தார்!

இயக்கச்சியில் வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தங்கராசா தேவதாசன் (43) என்பவரே நேற்றிரவு (7) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் கடந்த...
error: Content is protected !!