Tag: காரைதீவு

காரைதீவில் கிறீஸ்மரத்தின் உச்சியிலிருந்து விழுந்தவர் 50 நாளின் பின் மரணமானார்!

காரைதீவில் இடம்பெற்ற சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழாவில் கிறீஸ் மரம் ஏறிய போது சறுக்கி வீழ்ந்த வீரர் 50 நாட்களின் பின்னர் மரணமானார். காரைதீவைச் சேர்ந்த சாமித்தம்பி தவராசா (வயது41) என்பவரே இவ்விதம் மரணமானார். சித்திரைவருட பாரம்பரிய விளையாட்டுவிழா...


POPULAR NEWS

HOT NEWS

error: Content is protected !!