Tag: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

கொடூர ஆட்சியிலிருந்து எம்மை காப்பாற்ற தலையிடுங்கள்: சர்வதேச சமூகத்திடம் கோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

சர்வதேச நியமங்களை புறந்தள்ளி இலங்கையில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு பறித்து வருகிறது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடி அலையும் தாய்மாரினை குற்றவாளிகள் போல ஒவ்வொரு நினைவு தினங்களுக்கும் நீதிமன்றங்களினுடாக...

தாய்மாரின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய மனிதத்தன்மை இல்லாதவர் முரளி; தயவுசெய்து விலகிவிடுங்கள் விஜய் சேதுபதி: காணாமல்...

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் 800 என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளமை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்...

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய மற்றொரு தாயார் உயிரிழப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று (14) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் பத்மாவதி (70) என்பவரே உயிரிழந்தவராவார். இவரது மகன் மாகாலிங்கம் உசாகரன் கடந்த 2009...

மன்னார் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாக தடை: மன்னார் நீதிமன்றம்...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகின்ற சட்டத்தரணிகள் மன்னார் 'சதொச' மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னிலையாக முடியாது என மன்னார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில்...

எங்கே எங்கே எமது உறவுகள்?… சர்வதேச விசாரணையை நடத்து: பொங்கியெழுந்தது முல்லைத்தீவு! (PHOTOS)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து, சர்வதேச விசாரணையை கோரி இந்த...

அரசின் முடிவால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் பெரும் சந்தேகம்: கா.ஆ.பணிமனை அறிக்கை!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களிற்கான இணை அணுசரணையிலிருந்து விலகும் அரசாங்கத்தின் முடிவினால், நீதி கிடைக்குமென்ற உறவுகளின் எதிர்பார்ப்பில் சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம். ஐ.நா...

‘சர்வதேச விசாரணையை உடன் நடத்து’; பேரெழுச்சி கொள்ளவுள்ள வடக்கு, கிழக்கு: ஏற்பாட்டு விபரங்கள் உள்ளே!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோருதல் மற்றும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் விசாரணக்காக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை பரிந்துரை...

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் மட்டக்களப்பில் இன்று (4) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பேரணியாக வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மட்டக்களப்பு காந்திபூங்காவில்...

காணாமல் ஆக்கப்பட்டவரின் தாய்க்கு பொக்கற்றிற்குள் இருந்து பணம் எடுத்துக் கொடுத்த டக்ளஸ்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையிலான சந்திப்பு இன்று நடந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதான அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை...

கோட்டா பதவியேற்ற பின்னர் முதலாவது பிரமாண்ட போராட்டம் இன்று: கிளிநொச்சியில் அணிதிரள அழைப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி, இன்று (30) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு...
error: Content is protected !!