Tag: கரும்புலிகள் தினம்

கிளிநொச்சியில் குண்டு தயாரித்து விபத்தில் சிக்கியவர் உயிரிழந்தார்!

இயக்கச்சியில் வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தங்கராசா தேவதாசன் (43) என்பவரே நேற்றிரவு (7) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் கடந்த...

கிளிநொச்சி பிரதான வீதியில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள்!

கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் தமிழீழ வரைபடம் வரையப்பட்டுள்ளது. கரும்புலிகள் தினத்தை முன்னிட்டே இது வரையப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். ஸ்கந்தபுரம் பேருந்து...
error: Content is protected !!