Tag: கருணா

சிஐடியில் முன்னிலையானார் கருணா!

விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (25) குற்றவியல் விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார். ஆனையிறவிலும், கிளிநொச்சியிலும் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றதாக அண்மையில் முரளிதரன் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரை வாக்குமூலம் வழங்க ஆஜராகுமாறு சிஐடியினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இரண்டு...

கருணா சிஐடிக்கு அழைப்பு!

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு, குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலத்தில், ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் 2,000 இராணுவ வீரர்களை...

‘நான் கொரோனாவை விட பயங்கரமானவன்’: அம்மான் அதகளம்!

நான் கொரோனாவை விட பயங்கரமானவன் என ஒருவர் கூறியிருக்கிறார். அது உண்மைதான். கொரோனாவினால் உயிரிழந்தவர்களை விட, என்னால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம்“ என கூறியுள்ளார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்...

பிரபாகரனிற்கு எனது பெறுமதி தெரியும்; அம்மான் அளப்பறை!

விடுதலைப்புலிகள் செய்தால் அது கொலையில்லையா என கேள்வியெழுப்பியுள்ளார் விநாயகமூர்த்தி முரளிதரன். இன்று கல்முனையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவ்வாறு கேள்வியெழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தலுடன் ஐ.தே.கவிற்கு ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடமில்லாமல்...

பொட்டம்மானின் காலில் விழுந்து கதறியழுத கருணாவின் தளபதிகள்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 35

பீஷ்மர் கருணாவின் பிடியிலிருந்து விடுதலைப்புலிகளின புலனாய்வுத்துறை பொறுப்பாளர் நீலன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுதலையாகுவார்கள் என உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தபோதும், கருணா தரப்பு அதை மீறியது. அதாவது, தடுத்து...

புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!

பீஷ்மர் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24 மட்டக்களப்பில் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை போராளிகளிற்குள் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களை தன்னுடன் இழுத்தெடுக்க கருணா முயற்சித்தார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். புலனாய்வுத்துறை அணியிலிருந்து விலகி, மட்டக்களப்பு மாவட்ட...

காதலர்களை ஒன்றாக அடக்கம் செய்ய உத்தரவிட்ட பிரபாகரன்: உத்தரவை மீறிய கருணா!

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 21 பீஷ்மர் விடுதலைப்புலிகளின் முக்கி தளபதி சோவின் தற்கொலை பற்றிய சில தகவல்களை மேலோட்டமாக கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். பால்ராஜின் கட்டளையை ஏற்காத ஜெயந்தன் படையணி தளபதியொருவரை பற்றி குறிப்பிட்டு,...

ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 18

பீஷ்மர் இந்தியப்படையினர் மீதான தாக்குதல் ஒன்றினால் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தளபதி கருணா, திருகோணமலை தளபதி சஞ்சய் இடையே வாய்த்தர்க்களம் ஏற்பட்டதையும், இதன் உச்சத்தில் சஞ்சய் தனது பிஸ்டலை எடுத்து கருணாவின் தலையில் வைத்ததையும் கடந்த...

கருணாவின் தலையில் பிஸ்டலை வைத்த தளபதி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 17

பீஷ்மர் பொட்டம்மான் கிழக்கு தளபதியாக தற்காலிகமாக பணியாற்றிய சமயத்தில், மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக கருணா செயற்பட்டார், திருகோணமலை தளபதியாக சஞ்சய் செயற்பட்டார் என்பதை நேற்று குறிப்பிட்டிருந்தோம். பொட்டம்மான் கிழக்கு தளபதியாக செயற்பட்ட காலத்தில், மட்டக்களப்பில் ஏற்கனவே...

பொட்டம்மானின் மனைவியின் சகோதரரின் மரணத்திற்கு காரணம் கருணா?- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 16

பொட்டம்மான்- கருணாவிற்கிடையில் 17 வருட பகை இருந்ததாக குறிப்பிட்டிருந்தோம். விடுதலைப்புலிகள் அமைப்பையே உடைப்பது வரை வளர்ந்து சென்ற அந்த பகையின் பின்னணி என்ன? விடுதலைப்புலிகள் அமைப்பின் உயர்மட்டத்தில் மட்டுமே அறியப்பட்டிருந்த தகவலொன்றை இப்பொழுது உங்களுடன்...
error: Content is protected !!