Tag: எம்.கே.சிவாஜிலிங்கம்

தடுத்த பொலிசார்; மீறிய சிவாஜி: நெருக்கடிக்குள் நவாலி சென்.பீற்றர்ஸில் உணர்வுபூர்வ அஞ்சலி! (PHOTOS)

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் ஆராதனை வழிபாடுகள்...

நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார் சிவாஜி!

வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் இருந்து பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மத சின்னங்களை பராமரிப்பதில் புலிகளே முன்னுதாரணம்; முதுகெலும்பிருந்தால் ஐ.நாவிலிருந்து வெளியேறிக் காட்டுங்கள்: கோட்டாவிற்கு சவால்விடும்...

யுத்தவெற்றி விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்தும் இனவாதத்தை கக்கியுள்ளார். ஒன்றுக்கும் பயப்பிட மாட்டோம், ஐ.நாவிலிருந்தும் வெளியேறுவோம் என்ற பாணியில் சர்வதேசத்தை பார்த்து கூறியிருக்கிறார். உங்களால் முடிந்தால், நெஞ்சுரம்...

சிவாஜிலிங்கத்திற்கு பிடியாணை!

அரச சொத்துக்களிற்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் காணி சுவீகரிப்பிற்கு முன்னோடியாக, நில அளவை திணைக்களம் அளவீட்டு பணியை...

படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர் நினைவேந்தல் இன்று மாலை திருமலையில்!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (2) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சி இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளதாக அந்த கட்சியின்...

‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: ‘தமிழ் தேசிய கட்சி’யை ஆரம்பித்து சிறிகாந்தா சூளுரை!

ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் அணி இன்று (15) புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளனர். தமிழ் தேசிய கட்சியென அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அந்த...

வடமராட்சி நினைவஞ்சலிக்கு இராணுவம் இடையூறு!

வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் மாவீரர் நினைவஞ்சலி இடம்பெற்றது. இன்று பகல் எல்லங்குளம் துயிலுமில்லத்தில் தற்போது இராணுவ முகாம் அமைந்துள்ளது. பழைய துயிலுமில்லத்தின் முன்பாக சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற ஆயத்தமானபோது,...

இந்தமுறை பதுங்கினால் இனி எந்தமுறையும் மாவீரர்தினத்தை அனுட்டிக்க முடியாது: அனைவரையும் திரள அழைக்கிறார் சிவாஜிலிங்கம்!

இம்முறை மாவீரர் தினத்தை அனுட்டிக்காமல் விட்டால், இனி எந்த முறையும் அனுட்டிக்க முடியாமல் போகலாம். அதனால் யாரும் பதுங்காமல் அஞ்சலி செலுத்த வர வேண்டும். உங்களை பிரச்சனைக்குள் வந்து மாட்டும்படி நாம் கோரவில்லை....

‘தம்பி சிவாஜி… தேர்தலில் இருந்து விலகுங்கள்’: சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள்!

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சிவாஜிலிங்கமும் விலக வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இன்று (10) யாழில் நடந்த ரவிராஜ் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும்...
error: Content is protected !!