Tag: ஈ.பி.டி.பி

காணாமல் ஆக்கப்பட்டவரின் தாய்க்கு பொக்கற்றிற்குள் இருந்து பணம் எடுத்துக் கொடுத்த டக்ளஸ்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையிலான சந்திப்பு இன்று நடந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதான அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை...

என்னால் ஈ.பி.டி.பி பயனடைந்தது, ஈ.பி.டி.பியால் நான் வளப்பட்டேன்: சி.தவராசா எழுதும் அனுபவங்கள் 3

இதனைத் தொடர்ந்து 1981, 82, 83 காலப்பகுதியில் கணக்கியற் துறையில் எனது ஈடுபாடு காரணமாக நான் பொருளாதாரரீதியில் நல்ல நிலையில் இருந்தேன். அப்போது டக்ளஸ் தேவானந்தா அரசியல் வன்முறை செயற்பாடுகளினால் தடுப்புக்காவலில் இருந்தார்....

மீண்டும் தேசிய அரசு முயற்சி… ஈ.பி.டி.பிக்கு வலைவீச்சு: அடுத்த வாரம் முக்கிய முடிவுகள்!

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, அமைச்சரவையை விஸ்தரிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க, ஈ.பி.டி.பிக்கு வலைவீசியுள்ளார். தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுக்களை, ரணில் விக்கிரமசிங்க நேரடியாகவே ஈ.பி.டி.பியுடன் ஆரம்பித்துள்ளார் என்ற...

யாழ் வர்த்தக கட்டிட தொகுதியில் ஈ.பி.டி.பியின் பாவனையிலுள்ள கடைகள் உடன் மீளப்பெற வேண்டும்; வாடகை...

யாழ் மாநகரசபையின் ஈ.பி.டி.பியின் நிர்வாககாலத்தில் அமைக்கப்பட்ட யாழ் கஸ்தூரியார் வீதி வர்த்தக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டதில் ஊழல் முறைகேடுகள் இடம்பெற்றது தொடர்பாக ஆராய, இன்று (22) யாழ் மாநகரசபையில் விசேட அமர்வு இடம்பெற்றது. இதன்போது,...

யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது: கூட்டமைப்பிற்கு கைகொடுத்தது முன்னணி!

பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி பெரும்பான்மையால் சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள மாநகர சபையின் இந்த...

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மீது தாக்குதல்; வாள்வெட்டு: ஈ.பி.டி.பி உறுப்பினரின் கும்பல்...

வலி. மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், தாக்கப்பட்ட முன்னணியின் உறுப்பினருடன் சென்ற அவரது நண்பனான...

வழிநடத்தல் குழுவில் ஈ.பி.டி.பி ஒற்றையாட்சியை வலியுறுத்தவில்லை; டபிள் கேமையே சுட்டிக்காட்டியதாம்!

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் நேற்றைய அமர்வில் ஒற்றையாட்சியென்ற சொற்பதம் இடம்பெற வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார் என்ற சாரப்பட இன்று காலையில் தமிழ்பக்கம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. இதே அர்த்தப்பட ஏனைய ஊடகங்களிலும்...

ஈ.பி.டி.பி- நாமல் ராஜபக்ச இரகசிய சந்திப்பு!

மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சவிற்கும், ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் நேற்று இரகசிய சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது. கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இந்த...

‘4 கோடியை’ மறந்த டக்ளஸ்: மீண்டும் ஈ.பி.டி.பியில் ஐக்கியமாகிறார் தவராசா!

வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மீண்டும் ஈ.பி.டி.பியுடன் ஐக்கியமாகி விட்டார் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. அண்மைக்காலமாக நடந்த சமரச முயற்சிகளையடுத்து, தவராசாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள டக்ளஸ் தேவானந்தா...

டக்ளஸ் வடக்கு முதல்வரானால் முதலில் மகிழ்பவர்கள் நாம்தான்: கிழக்கு தமிழர் ஒன்றியம்!

“தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துவரும் டக்ளஸ் தேவானந்த, வடக்கின் முதலமைச்சராக வந்தால் அதை முதலில் வரவேற்பவர்களாக நாங்கள் இருப்போம்“- இப்படி தெரிவித்துள்ளது கிழக்குத் தமிழர் ஒன்றியம். கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள்...
error: Content is protected !!