Tag: இறுதி யுத்தம்

இந்த இரண்டு போராளிகள் சரணடைந்திருக்கா விட்டால் யுத்தம் வேறுவிதமாக திரும்பியிருக்குமா?: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?...

பீஷ்மர் பால்ராஜிற்கும் பிரபாகரனிற்குமிடையிலான உறவில் கணிசமான விரிசலை ஏற்படுத்தியது பால்ராஜின் திருமணப் பிரச்சனை என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டோம். நேரடியாக அந்த விவகாரத்திற்குள் நுழையாமல், வேறொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். மன்னார் முனையையும் மணலாற்றையும் இணைத்து...

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கண்டறியும் முயற்சி: யஸ்மின் சூகா

இலங்கை இறுதி யுத்தத்தின்போது, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான உண்மையை கண்டறியவுள்ளதாக, உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களின் இறுதி எண்ணிக்கையை கணிப்பிடுவதற்கு, புள்ளிவிபர அணுகுமுறையை  பயன்படுத்துவதே இதன் நோக்கம்...

ஆனந்தபுரம் BOX: பிரபாகரன் எங்கே போனார்?… கைவிட்டு போன போராளி… கடாபியின்...

பீஷ்மர் யுத்தத்தின்இறுதிநிமிடங்கள் கட்டுக்கதைகளும்உண்மைக்கதைகளும் மினிதொடர் 11 யுத்தத்தின்இறுதிக்கட்டத்தில்நடந்தசம்பவங்கள்தொடர்பாகஉலாவும்கதைகளில்அனேகமானவை உல்டா கதைகள்தான். அப்படியான சில கதைகள் தொடர்பான உண்மைச் சம்பவங்களை தமிழ்பக்கத்தின் இந்த தொடர் வெளிப்படுத்தி வந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு, உரிமை கோரவோ,...

ஆனந்தபுரம் BOX உடைந்தது… கடாபி ஏன் வெளியேறவில்லை?

யுத்தத்தின் இறுதி நிமிடங்கள் கட்டுக்கதைகளும் உண்மைக்கதைகளும் மினி தொடர் 10 பீஷ்மர் ஆனந்தபுரத்தின் எப்படியான நிலைமையிருந்தது, எப்படி அந்த BOX உருவானது என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றி இன்னும் சிறிது விளக்கமாக கூற...

பிரபாகரனிற்கு பக்கத்தில் வந்த இராணுவம்!

யுத்தத்தின் இறுதி நிமிடங்கள் கட்டுக்கதைகளும் உண்மைக்கதைகளும் மினி தொடர் 8 பீஷ்மர் யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்த பல விசயங்களை பற்றி நிலவும் கட்டுக்கதைகளை பற்றிய இந்த தொடர், கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட...

அமெரிக்க பாணி போருத்தியை பாவித்த புலிகள்!: இறுதியில் இராணுவம் பாவித்ததும் அதுதான்!

யுத்தத்தின் இறுதி நிமிடங்கள் கட்டுக்கதைகளும் உண்மைக்கதைகளும் மினி தொடர் 7 விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் சக்தி வாய்ந்த தளபதியாக இருந்த கடாபி பற்றிய நிலவிய கட்டுக்கதைகளை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் கடந்த சிலவாரங்களாக...

காணாமல் போனோர் பட்டியல் வெளியானது: தளபதிகள் தினேஸ் மாஸ்டர், ரமேஸ், வேலவனும் உள்ளடக்கம்!

யுத்தத்தின் இறுதியில் காணாமல் போன விடுதலைப்புலிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைவாக இந்த விரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 351...

ஆனந்தபுரம் BOX இல் சிக்கிய புலிகள்: பிரபாகரன் தளபதிகளை சந்திக்காததன் காரணம்?

பீஷ்மர் யுத்தத்தின் இறுதி நிமிடங்கள் கட்டுக்கதைகளும் உண்மைக்கதைகளும் மினி தொடர் 4  ஆனந்தபுரம் BOX இற்குள் இருந்து பானு எப்படி ஒரு சிராய்ப்பு காயமுமில்லாமல் தப்பித்து வெளியேறினார்? இந்த கேள்வி, விடுதலைப்புலிகளின் புதிதாக இணைந்த கீழ்மட்ட...

காட்டிக்கொடுத்தது தளபதி பானு?: புலிகள் தயாரித்த இரசாயன ஆயுதம்!- மினி தொடர் 03

பங்கருக்குள் அடைத்து வைத்திருந்தாரா பிரபாகரன்?  யுத்தத்தின் இறுதி நிமிடங்கள் கட்டுக்கதைகளும் உண்மைக்கதைகளும் பீஷ்மர் இறுதியுத்தம் பற்றி உலாவிக்கொண்டிருக்கும் “உல்டா“ கதைகளின் எண்ணிக்கை பல நூறு. பிரபாகரன் மாதிரி ஒன்பது பேர் இருந்தார்கள் என்பதில்...

புலிகளை ஏற்றிச்செல்ல வந்தது அமெரிக்க கப்பலா? 14ம் திகதி பிரபாகரனின் உத்தரவு என்ன?- மினி...

பீஷ்மர் யுத்தத்தின் இறுதி நிமிடங்கள் கட்டுக்கதைகளும் உண்மைக்கதைகளும்   இறுதி யுத்தத்தின் முடிவில் வெள்ளா முள்ளிவாய்க்காலில் இருந்து பிரபாகரன் தப்பி சென்றார். அதுவும் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில், சைரன் முழங்க சென்றார். இதை நாம் சொல்லவில்லை. வெளிநாட்டிலுள்ள கட்டுரையாளர்கள், இந்திய...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!