Tag: இரணைமடு குளம்

இரணைமடு வறண்டது: கிளிநொச்சி குடிநீர் விநியோகத்தில் பெரும் சிக்கல்; 3 நாளுக்கு ஒருமுறையே நீர்...

கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் 17 கிராம அலுவலர் பிரிவுகளில் குழாய் வழி மூலம் வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர் விநியோகத்தில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என சபையின் மாவட்ட...

இனி இரணைமடு குளத்தை பார்ப்பது இலேசுப்பட்ட விசயமல்ல: இவ்வளவும் செய்தால்தான் பார்க்கலாமாம்!

இரணைமடுகுளத்தை பார்வையிடுவதற்கு வரும் பொது மக்களுக்கு குளத்தின் அணைக்கட்டு வரை சென்று பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. என பொது மக்கள்...

இரணைமடு குளத்திற்கு 99 வயது: 99 பானையில் பொங்கல்!

இரணைமடுக்குளம் நீர்ப்பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு 99 ஆண்டைக் கொண்டாடும் வகையில் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட...

கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடு குள முகாமை காரணமா?: புதிய விசாரணைக்குழுவை நியமித்தார் ஆளுனர்!

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடு குள முகாமைத்துவம் காரணமாக என ஆராய்வதற்கு புதிய குழுவொன்றை, புதிய வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் நியமித்துள்ளார். இன்று (10) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்...

இரணைமடு குளம் விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது!

இரணைமடு குளத்தை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர், புனரமைக்கப்பட்ட இரணைமடு குளத்தை...

இரணைமடுவை இன்று திறக்கிறார் மைத்திரி: அரசியல் குழப்பத்தின் பின்னர் முதன்முறையாக வடக்கு வருகிறார்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறப்பதற்காக இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஒக்ரோபர் 26 அரசியல் குழப்பங்களின் பின்னர், ஜனாதிபதி வடக்கிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்...

பூநகரி குளம்: நீருக்கு நிவாரணம் எப்பொழுது முடியும்?

©தமிழ்பக்கம் வடக்கின் பாலைவனம் எது என்றால் சந்தேகமின்றி சொல்லலாம்- பூநகரி. கடந்த சில தலைமுறைகள் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க பாலைவனமாகிக் கொண்டிருக்கும் பிரதேசம். இன்று பூநகரி சந்திக்கும் பிரதான சவால் நீர். வடக்கின் மிகப்பெரிய குளமான...

இரணைமடுவில் 4,000 இராணுவ குடும்பங்களை குடியமர்த்தும் இரகசிய திட்டம்!

கிளிநொச்சி இரைணைமடு குளத்தின் தெற்கு பக்கமாக சுமார் 4,000 இராணுவ குடும்பங்களை குடியமர்த்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த நடவடிக்கை, ஆட்சி மாற்றத்தின் பின் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த...

Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!