Tag: அரசியல் கைதிகள்

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களை விட, கூட்டமைப்பின் நடவடிக்கையால் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் எத்தனை பேர்?: சுரேஸ்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பெய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பெய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாது. இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்...

அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலை செய்: யாழில் போராட்டம்!

சிறைச்சாலையில் உயிரிழந்த அரசியல் கைதி மகேந்திரனின் மரணத்திற்கு நீதி கோரியும், சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (10) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள்...

அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் முடிவில்லை!

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த சந்திப்பில் முடிவெதுவும் எட்டப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தின் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில்...

“பயங்கரமானவர்களையே சிறைவைத்துள்ளோம்“: தமிழ் அரசியல்கைதிகள் பற்றி அரசு விளக்கம்!

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் முடிவெதுவும் எட்டப்படவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில், ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர்...

மோசமாகிறது அரசியல்கைதிகளின் உடல்நிலை: நால்வர் வைத்தியசாலையில்!

தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளின் உடல்நிலை மிக மோசமாக கட்டத்தை எட்டியுள்ளது. இன்றும் இரண்டு...

‘எங்களை புனர்வாழ்விற்குட்படுத்துங்கள்’: எம்.ஏ.சுமந்திரனுக்கு அரசியல்கைதிகள் அனுப்பிய கடிதம்!

“புனர்வாழ்விற்கு செல்வதற்கு  தயாராக இருக்கிறோம். எப்படியாவது அரசுடனும், சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் பேசி அதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள்“- இப்படி அநுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல்கைதிகள் 12 பேர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்...

ஆனந்தசுதாகரனை விடுவிக்க முடியாது- மைத்திரி: விக்னேஸ்வரன் கடைசியாக கேட்டதற்கு சம்மதித்தார்!

ஆனந்தசுதாகரனை போன்ற மேலும் பல அரசியல் கைதிகள் இருப்பதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் கூறியுள்ளார். நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு...

மைத்திரி கிளிநொச்சி வருவதற்கு முன் ஆனந்த சுதாகரை விடுதலை செய்வதே சிறப்பு!

தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை தொடர்­பில் அரச தலை­வ­ரால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­கள் இன்­னும் உரி­ய­வ­கை­யில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் குற்­றஞ்­சாட்­டியுள்ளார். ஆகக்­கு­றைந்­தது அர­சி­யல்...
error: Content is protected !!