Tag: அரசகரும மொழிகள் ஆணைக்குழு

வடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் இனி தமிழிற்கே முதலிடம்: அதிரடி உத்தரவு!

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, பெயர்ப்பலகைகளில் இனி தமிழில் எழுதப்பட்ட வாசகமே முதலில் இருக்கும். பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பிரதிப் பொலிஸ்மா...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!