திருமதி வினோதினி விஜேந்திரன்

  மரண அறிவித்தல்

  திருமதி வினோதினி விஜேந்திரன்
  பிறப்பு : 04/06/1978 - இறப்பு : 12/21/2018  காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி விஜேந்திரன் (முகாமைத்துவ உதவியாளர்- நல்லூர் பிரதேச செயலகம்) அவர்கள் 21.12.2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

  அன்னார் காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம்(எழுது வினைஞர்- ஊர்காவற்துறை), யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
  காலஞ்சென்ற விஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
  சுஜீவன்(யாழ்ப்பாணம் இந்து கல்லூரி உயர்தர கணிதப் பிரிவு 2019 மாணவர்), கோபிராஜ் (புனித சென் ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
  குகனேசன் (சவூதி அரேபியா), சிவனேசன், விக்னேசன் (காரைநகர்), தயாளினி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருமகள் (உள்நாட்டு இறைவரி திணைக்களம்- யாழ்ப்பாணம்), யசிந்தா, ரதிமலர், சந்திரறஜனன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
  டினோஜன், சாரங்கன், மலரவன், விதுஷன், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அக்‌ஷ்மி, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

  அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  தகவல்:
  குடும்பத்தினர்

  தகவல்

  குடும்பத்தினர்


  தொடர்புகளுக்கு

  தொடர்புகளுக்கு:
  குகனேசன் : +966557945826
  விக்னேசன் : +94784961640
  தயாளினி : +447975978764