திருமதி முருகேசு நாகம்மா

  மரண அறிவித்தல்

  திருமதி முருகேசு நாகம்மா
  பிறப்பு : 02/20/1930 - இறப்பு : 05/11/2020  யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாகம்மா அவர்கள் 11-05-2020 திங்கள் கிழமை அன்று இயற்கை எய்தினார்.
  அன்னார், காலஞ்சென்ற முருகேசு அவர்களின் பாசமிகு துணைவியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகாத்தைப்பிள்ளை ஆகியோரின் ஆசை மருமகளும் , காலஞ்சென்ற கற்பகம், காலஞ்சென்ற தில்லாத்தைப் பிள்ளை, காலஞ்சென்ற கமலம், கந்தையா , பாலசிங்கம், காலஞ்சென்ற சிந்தாமணி கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
  காலஞ்சென்ற முத்துக்குமார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, புஸ்பராணி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற கோமளம், செல்லையா, காலஞ்சென்ற சிந்தாமணி, காலஞ்சென்ற அம்மாப்பிள்ளை, காலஞ்சென்ற கனகமணி,காலஞ்சென்ற பொன்மணி ஆகியோரின் அன்பு மைத்துணியும்,
  சேதுராசா(கனடா) , காலஞ்சென்ற சந்திரசேகரன், வீரசிங்கம்(கனடா), சகுந்தலகுமாரி(கனடா), விஜயராணி(கனடா), நாகேஸ்வரி(கனடா),தனபாலசிங்கம்(கனடா), பரமநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்.
  இந்திராணி, சிவஞானவேணி, காலஞ்சென்ற சபாரட்ணம், தர்மரட்ணம்,தர்மலிங்கம்,யோகராணி, கோமளேஸ்வரிஆகியோரின் அன்பு மாமியாரும்.
  சேந்தினி,தர்மினி,சோபிதன்,நிஷாபரன்,துஷாரா,வினோதினி,நேருஜா,ஜனார்த்தன்,ஜனார்த்தனி,விஜிதா,தர்சினி,சதீசன்,பிரதீசன்,நந்தரூபன்,மதிரூபன்,துஷ்யந்தி,நிரூபன்,உதயரூபன்,உதயராஜ், சாமினி,தர்சினி,ததீசன்,மித்திகா,கிருசாந்,பிரசாந்,டிலானி,ஷாலினி, தனுஷன், ராஜ்குமார்,கோடீஸ்வரன்,டிசானி,குலசேகரம்,வினோதராஜா,கீர்த்திகா,றுசாந்தினி,பிரியா,அகிலன்,கஜலக் ஷி, ஜருஷா,இளங்கீதன்,செகான், ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
  கபேகா,றிஸ்மிகா,கனிஸ்கா,ஏகன், கௌதம்,அபிநயா,அஸ்வின்,அட்சயா,அனுமிதா,அர்த்தனா,ருத்ரன்,த்ருவன், அபிஷா,ஜனுஷா,ஈழன்,அனிருத்,ஆதிரா,தியானா,தனிஷா,ஹாசினி,தக் ஷன், அபிசயா,றோமிஷா,நிஷோக்,நத்தானியல்,ஜேலன்,ஜனாயா. ஆகியோரின் அன்புப் பூட்டியும். ஆவார்.

  அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2020 சனிக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre ல் மாலை 7 பண முதல் 9 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு. 17.05.2020 அன்று காலை 6 மணி முதல் 8 வரை இறுதிக்கிரியைகள் இடம்பெற்று 8.30 மணிக்கு Highland Hills Crematorium ல் தகனக்கிரியைகள் இடம்பெறும்.
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  தகவல்

  குடும்பத்தினர்


  தொடர்புகளுக்கு

  சேதுராசா ( மகன்) – 0094 -764732936
  இந்திராணி (மருமகள்) – 519-224-0637
  வீரசிங்கம் (மகன்) – 905-915-1289
  சகுந்தலகுமாரி(மகள்)- 365-778-2877
  விஜயராணி(மகள்) – 647-625-1312
  நாகேஸ்வரி(மகள்) – 416-707-2577
  தர்மலிங்கம்( மருமகன்)- 416-886-5156
  தர்மரட்ணம்- (மருமகன்)- 647-889-5706