சமீபத்திய கட்டுரைகள்

2017 இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியில் பிக்ஸிங்: அல் ஜஸீரா அம்பலப்படுத்தியது!

2017-ம் ஆண்டில், ஜூலை மாதம் காலியில் நடந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிக்ஸிங் (சூதாட்டம்) நடந்துள்ளது என்று அல் ஜஸீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)...

இந்துத்துவா கும்பலிடமிருந்து முஸ்லிம் இளைஞனை மீட்ட போலீஸ் அதிகாரி: குவியும் பாராட்டு

இரண்டு நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் போலீஸ் அதிகாரி ஒருவர், கும்பல் ஒன்றால் தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம் இளைஞனை மீட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வைரலாகப் பரவியது. நெட்டிசன்கள் அனைவரும் அந்த...

HNB இன்று எதிர்கொண்ட திடீர் சிக்கல்: வடமாகாணசபையிலும் தீர்மானம் வருகிறது!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஷனல் வங்கி பணிநீக்கம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஹற்றன் நஷனல் வங்கிக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். ஹற்றன் நஷனல்...

இளைஞர்களை மொத்தமாக ஈர்த்த சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ!

நடிகை சமந்தா சமூக வலைதளத்தில் பதிவேற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது அவரது ஒர்கவுட் வீடியோ. சினிமாவில பல நடிகைகள் தனக்கு மார்கெட் இல்லையென்றால் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால் நடிகை சமந்த கொஞ்சம்...

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வு : 153,000 பேர் பாதிப்பு

சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 153,000 வரை உயர்வடைந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 4700 வீடுகள் பகுதியளவிலும் 155 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாளை முதல்...

சவுதியில் பன்றி சாப்பிடலாமா?; இங்கு மாடு சாப்பிட முடியாது; வேண்டுமென்றால் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்: யாழ் முஸ்லிம்களிற்கு சிவசேனை எச்சரிக்கை!

இது இந்துக்களிற்கும், பௌத்தர்களிற்கும் உரிய பூமி. வேறு யாருக்கும் இது சொந்தமல்ல. இங்கு வாழ்வதென்றால் எமது மரபுகளை ஏற்று வாழுங்கள். அல்லாதுவிட்டால் வெளியேறி உங்களது நாட்டுக்கே சென்றுவிடுங்கள்“ இப்படி யாழிலுள்ள முஸ்லிம்களை பார்த்து...

இள­வாலை சிறி­மு­ரு­கன் வித்­தி­யா­ல­யத்திற்கு தங்கம்

வட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­திய வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­கல் தொட­ரில் 20 வயது பெண்­கள் பிரி­வில் இள­வாலை சிறி­மு­ரு­கன் வித்­தி­யா­ல­யத்தை சேர்ந்த ரி.அபிசேகா தங்­கப் பதக்­கம் வென்றார். குரு­ந­கர் சென். ஜேம்ஸ் வித்­தி­யா­ல­யத்­தில்...

இவரை கண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கச்சாய் வீதி கொடிகாமத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமார்...