சமீபத்திய கட்டுரைகள்

தமிழகத்தில் அம்மா அணி தெரியும், யாழில் அண்ணா அணி தெரியுமா?

தமிழகத்தில் அம்மா உணவகம், அம்மா முன்னேற்ற கழகம் என பல உள்ளன. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்படியொரு விசுவாசப்படையை உருவாக்கியிருந்தார். கேள்விக்கிடமின்றிய பக்தி. அவர்கள் தலைவர்களாக அல்லாமல், தொண்டர்களாகவும்- வெறியர்களாகவுமே இருப்பார்கள்,...

சீனன்குடா எண்ணெய்த்தாங்கிகளையும் விட்டு வைக்காத இரும்பு திருடர்கள்!

திருகோணமலை சீனக்குடாவில் உள்ள பிரித்தானியர் காலத்து எண்ணெய்த் தாங்கிகள் இரண்டிலிருந்து, இரும்புத் திருடர்களால் ஒரு பகுதி வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 1930ஆம் ஆண்டு, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் சீனக்குடாவில் 101 எண்ணெய்த் தாங்கிகள் அமைக்கப்பட்டன. 1964ஆம் ஆண்டு,...

சமஷ்டிக்கே மக்கள் வாக்களித்தனர்; அரசியலமைப்பிற்கான நிபுணர்குழு அறிக்கையை நிராகரிக்கிறோம்: ரெலோ உத்தியோகபூர்வ அறிவிப்பு!

அரசியலமைப்பிற்கான நிபுணர்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோ சற்று முன்னர் அறிவித்துள்ளது. இன்று ரெலோ அரசியல் உயர்பீட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, ஊடக அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவில்...

பர்கருக்கு வரிசையில் நின்ற உலக மகா பணக்காரர்!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோ சொப்ட் நிறுவன உரிமையாளருமான பில்கேட்ஸ் சமீபத்தில் ஹோட்டலுக்கு சென்று பர்கர் ஓர்டர் செய்து விட்டு வரிசையில் நின்றார். இதை சிலர் படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட, அது பயங்கர...

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் விசம் அருந்தி தற்கொலை!

கோவையில் ஒரே வீட்டில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தப்பட்டி அருகே கடந்த 6 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் அந்தோணி. இவர் திருப்பூர்...

சிறையில் சசிகலாவிற்கு ஐந்து அறைகள்; இதர சலுகைகள்: விசாரணையில் அம்பலம்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது உறவினர்களான...

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத தொழிற்சங்கங்களும் தப்பிக்க முடியாது!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதில் மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களிற்கும், தலைமைகளிற்கும் கடமையும், பொறுப்பும் உள்ளது. இவ் விடயத்தில் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதைவிடுத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களை...

ஜனாதிபதியை ஆச்சரியப்பட வைத்த 17 வயது மாணவியின் திறமை!

கொழும்பு ஹோர்டனில் அமைந்துள்ள கட்புல கலைப்பீடத்தில் இடம்பெறும் “மனஸ் சேயா” தனிநபர் சித்திர கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (20) முற்பகல் திறந்துவைக்கப்பட்டது. “மனஸ் சேயா” சித்திர கண்காட்சி சமிந்தியா தேவிந்தி திரிமான்ன...

பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதும் வாழ்ந்த மண்ணை பொட்டலம் கட்டிக்கொண்டு சென்ற மலையக மக்கள்: அமைச்சர் கயந்த கருணாதிலக சொன்ன நெகிழ்ச்சி...

“இலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டலத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை...

வவுனியா கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா

வவுனியா கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று (20) காலை சிறப்பாக இடம்பெற்றது.