முக்கியஸ்தர் சுட்டுக்கொலை

பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப என்று அழைக்கப்படும் திலீப் ரோஹன ரோட்ரிகோ என்பவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கண்டி, மைலைப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற...

கிளிநொச்சியில் வைத்து அரசியல் செய்ய மறுத்ததால் ரூபா 30,000 இழந்த குடும்பம்!

கொழும்பில் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து இறந்த கிளிநொச்சி மாணவனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருவதாக தெரிவித்த பிரதேசசபை உறுப்பினர் தயாபரன், இறுதியில் முப்பதாயிரம் ரூபாவவை வாடகையாக பெற்றுக்கொடுத்ததாக உறவினர்கள் கவலை...

திடீரென வந்த புகையிரதம்; கடவைக்குள் மாட்டிய மாணவன்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

புகையிரதம் கடவை மூடப்படாததால் வீதியை கடக்க முற்பட்ட மக்கள், திடீரென புகையிரதம் வந்ததால் நூலி­ழை­யில் உயிர் தப்­பி­னர். கடவைக்குள் மாணவரை ஏற்றிக்கொண்டு வந்தவர், வீதியோரமாக பாய்ந்து, மயிரிழையில் உயிர்தப்பினார். இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் புங்­கன்­கு­ளம்...

முன்னாள் ஜனாதிபதிகளின் வாகனங்கள் மக்கள் பார்வைக்கு

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்கள் பயன்படுத்திய குண்டு துளைக்காத எட்டு வாகனங்களை, பொதுமக்களிற்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த வாகனங்கள் எட்டும், கொழும்பு-02 ஹூனுப்பிட்டிய கங்காராம விகாரையிலேயே காட்சிக்கு வைக்கப்படவுள்ளன என்றும்...

2வது டெஸ்ட்: இலங்கை வெற்றி; ஆட்டத்தில் அல்ல வேலை, நிறுத்தத்தில்!

மே.இ.தீவுகளிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டமான நேற்று களமிறங்க மாட்டோம் என்று இலங்கை அணி போராட்டத்தில் குதித்தது பரபரப்பாகியுள்ளது. செயிண்ட் லூசியாவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல்...

என்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்? 04

வடமாகாணசபை உறுப்பினர்களின் ஸ்கான் ரிப்போர்ட்  இந்தவாரம் கந்தையா சிவநேசன் வடமாகாணசபை தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் கந்தையா சிவநேசன். மாகாணசபை உறுப்பினர் பதவியை சொற்ப வாக்குகளால் இழந்திருந்தார். என்றாலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்த...

கூட்டமைப்பின் மேதினத்திற்கு பலவந்தமாக அழைத்து சென்றார்கள்; அஸ்மின் மிரட்டினார்: அதிபர் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் நெல்லியடி பகுதியில் நடைபெற்று முடிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தினக்கூட்டத்திற்கு ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் பலவந்தமாகவே கோலாட்டம் நிகழ்விற்கு அழைத்து செல்லப்பட்டதாக அதிபர் சேகு குறிப்பிட்டார். மாணவர்கள் வெயிலில் வாடுவதாக சமூக...

யாரடி நீ மோகினி ஹீரோ மாற்றம்!

ஜீ தமிழ் சனலில் யாரடி நீ மோகினி சீரியல் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வந்தார். திடீரென சென்னை நகர வீதிகளில் யாரடி நீ மோகினி சீரியலின்...

எம்.எல்.ஏ

தனியார் நிறுவனத்தில் ஒரு சாதாரண பணியாளர், நந்தமூரி கல்யாண் ராம். அதிதீவிர காதல் பக்தர். தன் வீட்டை எதிர்த்து, தன் தங்கைக்கே அவளது காதலனுடன் திருமணம் நடத்தியவர். அப்படிப்பட்டவருக்கு காஜல் அகர்வால் மீது...
65,974FollowersFollow
17,783SubscribersSubscribe
- Advertisement -

Featured

Most Popular

வீட்டில் யாருமில்லாத நேரத்தில் 17 வயது யுவதி எடுத்த விபரீத முடிவு

ஏறாவூர், தாமரைக்கேணி, தக்வா நகரை சேர்ந்த 17 வயதுடைய நபீர் பாத்திமா நபீலா என்ற யுவதி இன்று (01/05) முற்பகல் 11.45 மணியளவில் தனது வீட்டு வளையில் சேலையொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய...

Latest reviews

மானிப்பாயில் வீடு புகுந்து ரௌடிகள் அட்டகாசம்

மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், முச்சக்கர வண்டி மற்றும் வீட்டு கண்ணாடி யன்னல்களை அடித்து சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது என மானிப்பாய் பொலிஸார்...

பாடசாலைக்குள் ஆசிரியையின் கையை பிடித்து இழுத்து வந்த அதிபர்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

காரைநகர் பாடசாலையொன்றில் பதில் கடமைபுரியும் அதிபர் ஒருவர், பாடசாலை ஆசிரியையின் கையை பிடித்து எல்லை மீறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கையை பிடித்து இழுத்ததும் அல்லாமல், அவரை துரத்தியும் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி...

மெஸ்ஸி நழுவ விட்ட பெனால்டி வாய்ப்பு: பரபரப்பான ஆட்டத்தில் அர்ஜெண்டினாவுடன் சமனிலை செய்து அதிர்ச்சியளித்த...

ரஷ்ய உலகக்கிண்ணத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணியின் முதல் போட்டியில் உலக நாயகன், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 64வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை நேராக் கோல் கீப்பர் கையில்...

More News

error: Content is protected !!
Inline
மேலும் செய்திகளை அறிய
லைக் பண்ணுங்கள்
Inline
மேலும் செய்திகளை அறிய
லைக் பண்ணுங்கள்