Infinite Load Articles

இரண்டு வருடங்களின் முன்னர் பாடசாலை மாணவியை கடத்தியவர் சிக்கினார்!

இரண்டு வருடங்களின் முன்னர் பாடசாலை மாணவியை கடத்தி சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடை மாணவியை கடத்திச் சென்று, குடும்பம் நடத்தி வந்தவரே சிக்கினார். நேற்று (20)...

போதைப்பொருள் ஒழிப்பில் பிலிப்பைன்ஸ் பாணியை கடைப்பிடிக்காமைக்கு எம்.ஜி.ஓக்கள் மீதான பயம் காரணமல்ல!

சட்டவிரோத போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிராக கடந்த நான்கரை வருடத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் புதிய தோற்றத்துடன் செயற்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதேப்போல் போதை வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணத்தண்டனை வழங்குவதற்கு...

தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 1842 வழக்குகள் வாபஸ்: அமைச்சர் வடிவேல்...

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் மாற்றம் செய்ததன் காரணமாகவும் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் மலசலகூடம் அமைத்தல் தொடர்பாகவும், மரக்கிறி பயிர் செய்கை மேற்கொண்டதற்காகவும் அதற்கு எதிராக தோட்ட அதிகாரிகளால் பெருந்தோட்ட கைத்தொழில்...

மாநகரசபை அனுமதி பெற்றே கேபிள் கம்பம் நிறுவலாம்: நீதிமன்றம் உத்தரவு!

யாழ் மாநகரசபை எல்லைக்குள் கேபிள் இணைப்பை பெறுவதென்றால், யாழ் மாநகரசபையின் முறையான அனுமதியை பெற்றே மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது யாழ் நீதிவான் நீதிமன்றம். Trymas Media Network(Pvt) Ltd நிறுவனத்தின் கேபிள்களை அகற்றியது தொடர்பான...

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 2019ம் ஆண்டுக்கான புதிய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (21) திங்கட்கிழமை முதல்வர் அல்ஹாஜ் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இப்பாடசாலையின் முன்னாள்...

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி: நிலங்கள் விடுவிப்பு, வெள்ள நிவாரணம்!

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு“- என்ற போதைப்பொருளுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற “தேசிய போதைப்பொருள் தடுப்பு- பாடசாலை வாரம்“ ஆரம்ப நிகழ்வு இன்று முல்லைத்தீவில்...
- Advertisement -
Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!