சமீபத்திய கட்டுரைகள்

சர்ச்சையை ஏற்படுத்திய மாகாணசபைக் கொடி: ரஞ்சித்திற்கு சவால் விடும் சிவாஜிலிங்கம்

வடமாகாணசபைக் கொடியை எப்படி வேண்டுமென்றாலும் ஏற்றும் அதிகாரம் தமக்குள்ளதென்றும், முடிந்தால் நடவடிக்கை எடுக்கட்டுமென்றும், சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நோக்கி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில்...

தென்னிலங்கையில் தொடர் மழை:வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை

தென்னிலங்கையின் காலி, மாத்தறை பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்தும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை கொட்டித் தீர்த்த மழையை விடுத்து மீண்டும் 150...

சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக போராட்டம்!

சாவகச்சேரி நகரசபை தலைவரின் ஒத்துழைப்புடன் நடப்பதாக சந்தேகிக்கப்படும் பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாவகச்சேரியில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது. சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட சந்தை இறைச்சிக்கடையை குத்தகைக்கு எடுத்த முஸ்லிம் நபர், அங்கு சட்டவிரோதமாக மாடுகளை...

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் எங்கிருந்து வந்தது? எப்படி பரவும் தெரியுமா?

கேரள மாநிலத்தை சமீபமாக ஒரு கொடிய நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் தாக்கப்பட்டு கோழிக்காடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் 10 பேர் பலியாகியுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்ட 25-க்கும்...

கொட்டும் மழையிலும் வீதியை மறித்த மக்கள்!

கண்டி நுவரெலியா பிரதான பாதையில் இரட்டைபாதை நகரத்தில் இருந்து தொரகல கிராமம் நீவ்பீகொக் தோட்டம் ஊடாக கொத்மலைக்கும் கொத்மலை மகாவெயிசாயவிற்கும் செல்லும் பிரதான வீதி 40 வருடங்களாக திருத்தப்படவில்லை. இந்த 17 கிலோ...

போதைமருந்து விற்றாரா நயன்தாரா?

‘கோலமாவு கோகிலா’ படத்துக்காகப் போதை மருந்து விற்கும் பெண்ணாக நடித்துள்ளாராம் நயன்தாரா. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோலமாவு கோகிலா’. சுருக்கமாக ‘கோ கோ’ என்று அழைக்கின்றனர். ஹீரோயினை மையமாகக் கொண்ட இந்தக்...

வெள்ள அனர்த்தம்; மண்சரிவு: தெற்கில் இயற்கை கோரத்தாண்டவம்!

தொடரும் மழையால் பல பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளன. இரத்தினப்புரி மற்றும் காலி மாவட்டங்களில் அதிகளவான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும்...

கிளிநொச்சியில் காணாமல்போன கிணறு பொருளாளர் வீட்டில் இருந்தது!

கிளிநொச்சி ஊரியான் பகுதியில் விவசாயிகளின் தேவைக்கென வழங்கப்பட்ட குழாய்க்கிணற்றை கமக்கார அமைப்பின் பொருளாளர் தன்னுடைய காணியில் அமைத்தமையால், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இபாட்...

திருமணத்தில் ஹாரி – மார்கல் பேசியதை உதட்டு அசைவுகளை வைத்து செய்தி சேகரித்த நிபுணர்கள்

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, ஹாலிவுட் நடிகை மெகன் மார்கல் திருமணம் லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான செய்தியை சேகரிக்க உலகம் முழுவதும் இருந்து செய்தியாளர்கள் லண்டனில் முகாமிட்டிருந்தனர். இளவரசர் ஹாரியின்...

மும்பையின் ‘ப்ளே ஓஃப்’ கனவைத் தகர்த்தது டெல்லி

டெல்லி பேரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியத்துவம் வாய்ந்த 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ப்ளே ஓஃப் கனவைத்...