கொஞ்சம் அசால்ட்டான யாழ் ரௌடிகள்: மருத்துவர் வீடு மீதான தாக்குதலுக்கு காரணம் சொல்லும் பொலிஸ்!

யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் வீதியில் மருத்துவர் வீடு நடத்தப்பட்ட தாக்குதல், இலக்கு மாறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும் என...

UPDATE: தாதியர்களின் நாளைய போராட்டம் வாபஸ்!

நாளைய தினம் அறிவிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை வாபஸ் வாங்குவதாக வடக்கு தாதியர் சங்கம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் எதையும் அதிகாரிகள் கவனத்தில் எடுக்காத போதும், சில உள்ளக காரணங்களால் நாளை அறிவிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை...

திருகோணமலை சுகாதார தொண்டர் நியமனம்: கூட்டமைப்பிற்குள் அதிருப்தி!

திருகோணமலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார தொண்டர் நியமனத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சர்ச்சை வெடித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாக்கு அரசியலை மட்டும் கவனத்தில் கொண்டு இதை செய்து விட்டார், கூட்டமைப்பின் ஏனைய...

வவு.வடக்கு பிரதேச செயலாளரிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆவணங்களை சமர்ப்பித்த மாகாணசபை உறுப்பினர்!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனுக்கு எதிரான 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களை வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி சாந்தி...

விக்னேஸ்வரனிற்கு அதை சொல்ல உரிமையுண்டு!

யுத்த நினைவு சின்னங்களை அகற்றுவதோ, அமைப்பதோ இப்போதைய பிரச்சினையல்ல. இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதே முக்கியமானது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நிதி அமைச்சில் நடைபெற்ற...

சிறைக்காவலை இடமாற்றம் செய்ததை எதிர்த்து கூரையில் ஏறிய பெண் கைதி!

வெலிக்கடை சிறைச்சாலையில், பெண் கைதி ஒருவர், கூரை மீ​தேறி மீண்டும் போராட்டத்தில் இன்று (20) ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது. சிறைக்காவலரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கான அடிப்படை...

திலீபனின் நினைவிட சுற்றுவேலி விவகாரம்: மாநகரசபையில் கடும் கண்டனம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு இன்று (20) திங்கட்கிழமை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது, நினைவுத் தூபி அமைப்பதற்காக மாநகர சபை பொறிளியலாளர் ஊடாக நியமிக்கப்பட்ட...

மூன்றாவது முறையாகவும் யாழில் முற்றுகையிடப்பட்ட கடை: இன்றும் மாவா போதைப்பொருள் மீட்பு!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம்...

பிரமாண்ட பிள்ளையார் ஓவியம்: யாழ் இளைஞன் கலக்கல்!

யாழ்ப்பாண இளைஞர் ஒருவரால் வரையப்பட்ட பிள்ளையார் ஓவியம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பிரமாண்ட பிள்ளையார் ஓவியம் இதுதான் என்றும் குறிப்பிடப்படுகிறது. மானிப்பாய் சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. ஆலயத்தின் நூற்றாண்டு விழாவை...

மண்சரிவு அபாயம் காரணமாக 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

அட்டன் பொலிஸ் பிரிவுகுட்பட்ட அட்டன் ஸ்ரதன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 23 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதுகாப்பாக அட்டன புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்திய...

ஹலோ நமீதா… இதெல்லாம் ஒரு ட்ரெஸா?

போட்டும் போடாத மாதிரியே உள்ள ஆடையை அணிந்து நடிகை நமீதா வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மச்சான்ஸ் என்ற சொல்லின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நமீதா...

நாளை வடக்கில் தாதியர் பணிப்புறக்கணிப்பு!

வடமாகாணத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் நாளை தாதியர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். வடக்கு தாதியர்சங்கம் இதற்கான தீர்மானத்தை சற்று முன்னர் எடுத்துள்ளது. இவர்களுடன் நிறைவுகாண் மருத்துவசேவை, துணை மருத்துவ சேவையினரும் இவர்களுடன் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். தமக்குரிய கடந்த...

‘சிரிச்சு சிரிச்சு ரசித்து பார்த்தேன்’: கோலமாவு கோகிலாவில் மயங்கிய ரஜினி!

கோலமாவு கோகிலா படம் குறித்து அதன் இயக்குநரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். நயன்தாரா நடித்திருக்கும் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் யோகி பாபுவின் காமெடி சிறப்பாக...

வெள்ளத்தில் மூழ்கிய நடிகையின் கண்ணீர் வீடியோ

கேரள வெள்ளத்தால் எங்களது வீடு முழுவதுமாக தண்ணீருக்குள் மூழ்கி விட்டதால் நடிகை ஆஷா சரத் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக நடிகை அனன்யா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் வரலாறு காணாத மழை...

சுவிஸில் தமிழ் குடும்ப சண்டை: பொலிசார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தமிழ் குடும்பமொன்றிற்குள் ஏற்பட்ட குடும்ப சண்டையை தீர்க்க பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு, தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நேற்றிரவு இந்த பரபரப்பு...

அடங்க மாட்டோம்; பொலிசாருக்கு சவால் விட்ட யாழ் ரௌடிகள்!

யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த ரௌடிக்கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தி, வீட்டு பொருட்களை அடித்துடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம்...

வலி வடக்கில் மீள்குடியேறிய மக்களின் வீட்டு திட்டத்திற்கு வெட்டு!

வலி வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களிற்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. நிரந்தர வீடுகள் வழங்கும் யாழ் மாவட்ட செயலகத்தின் கோரிக்கையை நிராகரித்த மீள்குடியேற்ற அமைச்சு, அரை நிரந்தர வீடுகளிற்கான அமைச்சரவை...

மருமகனை காப்பாற்ற விலக்கு பிடிக்க சென்ற மாமனார் பலி: யாழில் துயரச் சம்பவம்!

இளைஞர் குழுவொன்றின் ரௌடித்தனத்தில் இருந்து மருமகனை காப்பாற்ற முயன்ற மாமனார் நேற்று கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (18) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது. காரைநகர் கருங்காலி வீதியை சேர்ந்த நடராஜா தேவராஜா (54)...

காசல்ரீ நீர்தேக்கத்தின் மேலதிக நீர் வெளியேற்றம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் நேற்று (18) காலை முதல் வான் மேவி பாய்கின்றது. இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை...