FREE BUY & SALES

பொருட்களை/சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ விரும்பினால் தமிழ்பக்கத்தில் FREE BUY & SALES பகுதியில் இலவசமாக விளம்பரப்படுத்துங்கள்.
விளம்பரப்படுத்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது-
நீங்கள் விற்க விரும்பும் பொருளின் தெளிவான புகைப்படங்கள் இரண்டை எமக்கு அனுப்பி வையுங்கள். எதிர்பார்க்கப்படும் விலை, உங்கள் தொலைபேசி இலக்கத்தையும் அனுப்பி வையுங்கள்.
தேவையான பொருளின் பெயர், ரகம் போன்ற விபரங்களுடன் உங்கள் தொலைபேசி இலக்கத்தையும் அனுப்பி வையுங்கள்.
pagetamilmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 0766722218 என்ற வைபர் இலக்கத்திற்கோ அனுப்பி வைக்கலாம்.