Hot News

ஐ.பி.எல் இறுதிப் போட்டி: 5வது முறை ஆதிக்கம் செலுத்துமா மும்பை?; டெல்லிக்கு முதல் வாய்ப்பு!

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை...

குழந்தையை எதிர்பார்க்கும் கோலிக்கு விடுப்பு; தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு: அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி!

அவுஸ்திரேலியாவுக்குப் புறப்படும் இந்திய அணியில் திடீரென பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ நிர்வாகம் செய்துள்ளது. விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி காயத்தால் விலகிய நிலையில்,...

கார் விற்பனைக்கு பத்திரிகை விளம்பரம் செய்து பெருமளவு பண மோசடி: எமகாதகர்கள் கைது!

கார் விற்பனைக்குள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி  மோசடியில் ஈடுபட்ட எமகாதகன் சிக்கியுள்ளார். தன்னை ஒரு வைத்தியராக அடையாளப்படுத்தி தொலைபேசி வழியாக பேசி, கார் வாங்க இருப்பவர்களை ஏமாற்றி வந்துள்ளான். ஈஷி காஷ் மூலம் அவர்களிடமிருந்து பணத்தை...

நானில்லாத காலத்தில் கஸ்டப்பட கூடாதென்றே இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றேன்; பிரித்தானிய நீதிமன்றத்தில் யாழ்வாசி வாக்குமூலம்: கதறியழுத்த மனைவி!

தனது பிள்ளைகள் இருவரையும் ஏன் கழுத்தறுத்து கொன்றேன் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் பிரித்தானியாவில் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நடராஜா நித்தியகுமார். நானில்லாத காலத்தில் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டேன்...

இலங்கையின் மிகப்பெரிய விபச்சார வலையமைப்பை இயக்கிய செக்ஸ் மேடம்: ஒரு பழைய கதை!

சில வாரங்களின் முன் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், ஜினா மேடம் பற்றிய செய்திகள் நாட்டில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டது. ஜினா மேடத்தை சிலர் நினைவில் வைத்திருக்ககூடும். பலருக்கு அவரை தெரிந்திருக்காமலே...

வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் நோயாளர் காவு வண்டிக்குள்ளேயே மதுபான விருந்து வைத்த 3 கொரோனா நோயாளர்கள்!

கொரோனா தொற்றிற்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மூவர், நோயாளர் காவு வண்டிக்குள்ளேயே மதுபான விருந்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அண்மையில் நடந்த இந்த சம்பவம் குறித்த தகவல்கள் இப்பொழுது வெளியாகியுள்ளன. நீர்கொழும்பிலிருந்து கடவத்தைக்கு...

பேரழிவிலும் ஒரு மகிழ்ச்சி: 91 மணித்தியாலத்தின் பின் இடிபாடுகளிற்குள்ளிருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி (VIDEO)

மேற்கு துருக்கியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்ட 91 மணி நேரத்திற்குப் பிறகு, மூன்று வயது சிறுமியொருவர் கட்டிட இடிபாடுகளிற்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, பூகம்பத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஏஜியன்...

எட்டப்பனாக அல்ல, வீரனாக நடியுங்கள்: விஜய் சேதுபதியிடம் கவிஞர் தாமரை கோரிக்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சு நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய...

A/L பரீட்சைக்கு நடந்து சென்ற மாணவியை மோதி தள்ளிய பேருந்து: காலிழந்தார் (CCTV VIDEO)

உயர்தர பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவியொருவரை பொறுப்பற்ற விதமாக பேருந்தை செலுத்திய சாரதியொருவர் மோதித்தள்ளினார். கரந்தெனிய பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவியே நேற்று (14) மோதித்தள்ளப்பட்டார். விபத்தினால் மாணவியின் கால் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. விபத்தினால்...

5ஜி உலகில் நுழையும் அப்பிள் நிறுவனம்: நான்கு புதிய மொடல்கள் அறிமுகம்

5ஜி அம்சம் இருக்கும் நான்கு புதிய ஐஃபோன் 12 வரிசை ஸ்மார்ட்ஃபோன்களை அப்பிள் நிறுவனம் நேற்று (13) அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஹோம், விளையாட்டு என மற்ற சந்தைப் பொருட்களையும் இந்த...

கொரோனா தொற்றின் மூலம் நானா?…நிறுவனத்தின் தவறை மறைக்க எனது நடத்தை பற்றி மோசமாக சித்தரித்தார்கள்: மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண்ணின் சோகக்கதை!

நாட்டை உலுக்கும் மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100ஐ கடந்து விட்டது. கடந்த ஒரு வாரமாக இலங்கை முழுவதும் பரிச்சயமாகி விட்டார் “திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை பெண்“ என ஊடகங்களில்...

3 காதலிகள்… போதாதற்கு பேஸ்புக் பேக்ஐடியையும் காதலித்த பல்கலைகழக மாணவன்: வசமாக சிக்கினார்!

24 வயதில் 15 இற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் தொடர்பை பேணிய இளைஞன் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதைவிட அதிர்ச்சியானது, குறிப்பிட்ட இளைஞன் இல்லாமல் தம்மால் வாழ முடியாது என சம நேரத்தில்...
- Advertisment -Must Read

UPDATE: பல்கலைகழக மாணவன் விடுதலை!

கைது செய்யப்பட்ட பல்கலைகழக மாணவன் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார். திருக்கார்த்திகை விளக்கீடு என தமக்கு தெரியாதென பொலிஸ் அதிகாரியொருவர் காரணம் கூறப்பட்டதாக, மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை விளக்கேற்ற முயன்ற யாழ் பல்கலைகழக மாணவன்...

மஹர சிறைச்சாலைக்குள் களேபரம்: ஒரு கைதி பலி!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட ஒரு அமைதியின்மையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளா். மேலும் மூன்று கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர களனி மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ராகம காவல்துறையின் பொறுப்பதிகாரி...

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்: பாக்.கப்டன் மீது பெண் பாலியல் புகார்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கப்டன் பாபர் ஆஸம், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பமாக்கிவிட்டார் என்று பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் அணி தற்போது நியூஸிலாந்து பயணத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து...

வடமராட்சியில் வாள்வெட்டுக்கும்பல் அட்டூழியம்: இளைஞனை காணவில்லை; முதியவருக்கு வெட்டு; 3 வீடுகள் சேதம்!

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தில் இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ள நிலையில் 3 வீடுகள் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டும் முதியவர் படுகாயத்திற்குள்ளாகியும் உள்ளார். பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கைநகர் பகுதியில் உள்ள குறித்த...

பல்கலையிலும் தமிழர்களிற்கு விளக்கேற்ற தடை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு...
error: Content is protected !!