Hot News

நிர்வாணமாகவும் ஓட தயாராக இருந்த நடிகைக்கு நேர்ந்த கொடுமை: தேனிலவில் கணவரால் சீரழிக்கப்பட்டார்!

தேனிலவிற்கு சென்ற இடத்தில் கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக, நடிகை பூனம் பாண்டே போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம்...

போதைப்பொருள் வழக்கில் மேலும் 4 நடிகைகள் விசாரணைக்கு அழைப்பு!

போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பமாக பிரபல நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு திடீரென்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான பிரபல...

பிரித்தானியாவில் துணிச்சலுக்காக விருது பெற்ற தமிழ் சிறுமி… அசத்தலாக செயற்பட்டு தந்தையை காப்பாற்றினார்!

பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவர், துணிச்சலாக செயற்பட்டமைக்கான தங்க விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். உயிராபத்தான நிலைமையில் மயக்கமடைந்த தனது தந்தையை, பதற்றமின்றி காப்பாற்றியமைக்காக 5 வயதான அந்த சிறுமி கௌரவிக்கப்பட்டார். சாம் சூரியகுமார் (34)- சிந்து தம்பதிகளின்...

சிஎஸ்கே ஐ நொருக்கிய சாம்ஸன்: ஸ்மித், ஆர்ச்சர் அசத்தல்: ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு முதல் வெற்றி!

சஞ்சு சாம்ஸனின் முரட்டுத்தனமான அடி, ஸ்மித்தின் அதிரடி ஆகியவற்றால் ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான்...

பெண்ணின் காதிற்குள்ளிருந்து மீட்கப்பட்ட குளவிகள் (PHOTOS)

பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்ட தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் உட்பட இருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான...

யுவதியின் பாவாடைக்குள் 47 படம் எடுத்த ஆசாமிக்கு நேர்ந்த கதி!

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் ஒரு பெண்ணின் பாவாடைக்குள் படம் எடுத்த ஒருவர் துரத்திப் பிடிக்கப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தடுத்து வைத்தவர்கள் அதிக பலத்தைப் பயன்படுத்தவில்லை என்றும்,...

121/2-லிருந்து சரசரவென சரிந்த சன்ரைசர்ஸ்: ஆர்சிபி வெற்றித் தொடக்கம்!

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020 3வது போட்டியில் கேன் வில்லியம்சன் இல்லாத சன் ரைசர்ஸ் அணியின் மிடில் ஓர்டர் பலவீனம் பட்டவர்த்தனமாக, 164 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 121/2 என்ற...

ஒரு ரன் மறுக்கப்பட்ட விவகாரம் ‘நியாயமற்றது’: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆட்ட நடுவரிடம் முறையீடு

ஒரு ஓட்டம் குறைப்பு தீர்ப்பு விவகாரத்தில் ஆட்ட நடுவர் ஸ்ரீநாத்திடம், தோற்ற பஞ்சாப் அணி மேல்முறையீடு மேற்கொண்டது. கிங்ஸ் லெவன் அணிக்கும் டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான த்ரில் போட்டியில்...

இலங்கை வரும் பங்களாதேஷ் குழாமில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னதான பயிற்சி முகாமில் பங்கேற்ற 27 பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களில், ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுளளார். இலங்கை சுற்றுப்பயணத்திற்கான பங்களாதேஷ் அணி, டாக்காவில் பயிற்சி முகாமில்...

சூப்பர் ஓவரில் டெல்லி கபிடல்ஸ் ‘த்ரில் வெற்றி’;3 பந்துகளில் ஆட்டத்தை மாற்றி ஹீரோவான ஸ்டாய்னிஸ்: மயங்க் அகர்வால் போராட்டம் வீண்!

துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் ஜொலித்த ஸ்டாய்னிஷ், ரிஷப்பந்த், ஸ்ரேயாஸ் அய்யரின் பாட்னர்ஷிப், சூப்பர் ஓவர் ஹீரோ ரபாடாவின் பந்துவீச்சு ஆகியவற்றால், துபாயில் நேற்று நடந்த 13வது சீசன் ஐபிஎல் டி20 போட்டியின் 2வது ஆட்டத்தில்...

நடிகைக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்: பிரபல இயக்குனர் மீது குற்றச்சாட்டு!

வேலை கேட்டு சென்றால் அவர்கள் எதற்கும் தயார் என்று பொருள் இல்லை என தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி நடிகை பாயல் கோஷ் பேட்டியில் ஆவேசமுடன் கூறியுள்ளார். தமிழில் தேரோடும் வீதியிலே என்ற...

ஐபிஎல் தொடர் 2வது நாள் ஆட்டம்: டெல்லி சுழற்பந்தாளர்களும், பஞ்சாப் துடுப்பாட்ட வீரர்களும் கோதாவில்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கின. தொடரின் 2வது நாளான இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கப்பிடல்ஸ் அணி,...

10 மாதத்திலேயே பிறந்தோம்; எனக்கு 22 வயது; தயவுசெய்து எமது படங்களுடன் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இணையத்தை கலக்கும் இளம்ஜோடி வேண்டுகோள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்கவாசிகளிடம் சிக்கியுள்ளனர் புத்திக-நெத்மி ஜோடி. மிக இளமையான இந்த ஜோடியின் திருமண புகைப்படங்களை, புகைப்பட கலைஞர் தீக்ஷன பகிர்ந்திருந்தார். அவர்களின் திருமண புகைப்பட கலைஞர் அவர்தான். நேற்று (19) அவர் இந்த...

சிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி படை

தோனியின் மதிநுட்பமான கப்டன்ஷிப், அம்பதி ராயுடு, டூப்பிளசிஸின் அபாரமான பாட்னர்ஷிப் போன்றவற்றால், அபு தாபியில் நடந்த 13வது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது...

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

2020 ஆம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஜோதிட ரத்னா சிவமகாலிங்கம்  துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 18.9.2020 முதல் 12.2.2021...

பட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு

கனடா பிராம்ப்டனைச் சேர்ந்த 20 வயது இளைஞன் தமிழ் இளைஞன் சொகுசுக் கார் ஒன்றைத் திருடிச் செல்லும் போது பொலிசாரினால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இது செப்டம்பர் 16 அன்று மாலை 4:30 மணிக்கு முன்பு...

அடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை!

கலஹா, தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் சின்னவேலு செல்வராசு என்பவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். ஒரு நாய்க்குட்டிக்காக அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி மதியம் அடை மழைக்குள் வழக்கம் போல் கலஹா நகரத்திற்குச் சென்றார்....

இன்று தொடங்குகிறர் ஐபிஎல் திருவிழா: நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே!

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 13வது ஐபிஎல் ரி20 திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் உள்ள ஷேக் ஜயித் அரங்கில் இன்று (19) கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் 4...
- Advertisment -Must Read

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதியானது. அத்துடன், விடத்தல்பளையில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறையை சுகாதார...

இன்று 335 பேருக்கு கொரோனா!

இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 9,205 அக உயர்ந்துள்ளது. 27 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 308 பேர் தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்களிலிருந்தம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் புதிய வீடியோ காட்சிகள் வெளியானது!

உயிர்த்த ஞாயிறு தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாசீம் மற்றும் பிற தற்கொலை குண்டுதாரிகள் பாணந்துறை சரிக்காமுல்லையில் உள்ள வீட்டை காலணி விற்பனை செய்வதாக தெரிவித்தே வாடகைக்கு பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில்...

சமூக இடைவெளி பேணல் சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை

சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். கொரோனா கால சமூக இடைவெளி பேணல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு...

ஆனையிறவில் கோர விபத்து: இருவர் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆனையிறவு பகுதியில்இன்று இரவு விபத்து இடம்பெற்றுள்ளது. எரிபொருள் பவுசரும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில், முச்சக்கர வண்டியில் பயணத்த இருவர் உயிரிழந்தனர். அர்ச்சகர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
error: Content is protected !!