Hot News

கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் தனித்தனியாக தூண்டில்!

தென்னிலங்கை அரசியலில் குதிரை பேரம் சூடு பிடித்துள்ளது. இரண்டு தரப்பும் எம்.பிக்களை வாங்கி பெரும்பான்மையை நிரூபிக்க பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு கட்சிகளுமே ஒரு புது உத்தியை நேற்று முன்தினம்...

ஐபிஎஸ் மகனுக்கு ‘சல்யூட்’ அடித்து சேவை செய்த கான்ஸ்டபிள் தந்தை

ஐபிஎஸ் முடித்த தனது மகன் மாவட்டத்துக்கு போஸீஸ் எஸ்பியாக வந்தநிலையில், அவருக்கு சல்யூட் அடித்து கான்ஸ்டபிளாக இருக்கும் அவரின் தந்தை சேவை செய்த சம்பவம் நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஜனார்தன்...

வீட்டுத்திறப்பை எடுக்கப் போனேன்… மரண பயத்தை காட்டி விட்டார்கள்: அர்ஜூன ஆதங்கம்!

'வாழ்க்கையின் முதன்முறையாக மரண பயத்தை உணர்ந்தேன். என்னை அறையொன்றிற்குள் அடைத்து வைத்து கொலை செய்ய முயன்றார்கள். அதிரடிப்படையினரால்தான் நான் காப்பாற்றப்பட்டேன்' என முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். நேற்று தெமட்டகொடவிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்...

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்தது: 200 பயணிகள் பலி?

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்தது. இந்த பயணித்த பயணிகள் அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது இந்தோனேசியாவின் தலைநகர்...

வடமராட்சி கிழக்கில் ரௌடிகள் கொடூரம்: கணவனை வெட்டிக் கொலை… மனைவி ஆபத்தான நிலையில்!

வீடு புகுந்த வாள்வெட்டுக் கும்பல் உறக்கத்திலிருந்த கணவன், மனைவி மீது கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டது. அவர்களை வாளால் வெட்டியதுடன், இருவரையும் இழுத்து வந்து வீதியில் விட்டுவிட்டு கும்பல் தப்பித்துள்ளது. வடமராட்சி குடத்தனையில் இன்று அதிகாலை...

42வயது பாலிவுட் நடிகையை மணக்கும் ஸ்ரீதேவி மகன்!

நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மலைக்கா அரோரா, இயக்குநர் மணிரத்தினத்தின் ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற...

‘பதற்றத்துடன் ரணில் என்னிடம் ஓடிவந்தார்’: பிரதமர் மாற்றத்திற்கு ஜனாதிபதி சொன்ன காரணங்கள் முழுமையாக!

இன்றையதினம் நாட்டு மக்களிற்கு ஜனாதிபதி ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது. வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இறைவனின் துணை. எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே, இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த...
- Advertisment -Must Read

1000 ரூபாய் வேண்டும் – அட்டனில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று...

தலதா மாளிகையில் 4 பொலிசாருக்கு கொரோனா!

தலதா மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 பேர் அளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொலிஸ் நிலையத்தில்...

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களுக்குள் 27பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு நகரில், அரசடி சந்தை வீதியிலுள்ள வீடொன்றில் 79 வயது ஆணொருவர், நேற்று (16) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அரசடி கிராம...

பருத்தித்துறையில் மாஸ்டருக்கு சீல்!

பருத்தித்துறையில் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாத திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கடட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை பகுதியில் இயங்கிய திரையரங்கு பருத்தித்துறை சுகாதார...

தீவகத்தில் காணி சுவீகரிப்பு: போராட அழைப்பு விடுக்கிறார் பா.கஜதீபன்!

மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். முப்படையினரின் தேவைகளுக்காக தொடர்ச்சியாக...
error: Content is protected !!