27.6 C
Jaffna
March 29, 2024

Category : விளையாட்டு

விளையாட்டு

உலக சாதனை மரதன் ஓட்ட வீரர் விபத்தில் பலி

Pagetamil
உலக சாதனை படைத்த கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் கெல்வின் கிப்துமும் (Kelvin Kiptum) அவரின் பயிற்றுவிப்பாளரும் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து நேர்ந்தபோது 24 வயதான கிப்தும் காரை ஓட்டிக் கொண்டிருந்ததார். பயிற்றுவிப்பாளர்...
விளையாட்டு

U19 WC Final | இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா; 14 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய கனவு!

Pagetamil
நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது அவுஸ்திரேலியா. இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு சம்பியன் பட்டம் வென்றுள்ளது அந்த அணி. கடைசியாக கடந்த...
விளையாட்டு

SL vs AFG 2nd ODI | சீட்டுக்கட்டாக சரிந்த ஆப்கான்… தொடரை வென்றது இலங்கை!

Pagetamil
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 309 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும்...
விளையாட்டு

SL vs AFG 2nd ODI |கைகொடுத்த நடுவரிசை வீரர்கள்: இலங்கை 308/6

Pagetamil
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்களை குவித்துள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் இன்றைய...
விளையாட்டு

மக்ஸ்வெல் மரண அடி: ரி20 போட்டிகளில் 5வது சதம்!

Pagetamil
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 2வது ரி20 போட்டியில் அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் சதமடித்தார். ரி20 போட்டிகளில் அவரது 5வது சதமாகும். மேற்கிந்தியத்தீவுகள் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

பதும் நிஸங்க இரட்டைச் சதம்: இலங்கை 381/3

Pagetamil
பல்லேகலேயில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பதும் நிஸங்கவின் இரட்டை சதத்தின் உதவியுடன் இலங்கை அணி பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து...
விளையாட்டு

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!

Pagetamil
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான்...
விளையாட்டு

198 ஓட்டங்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்: இலங்கை 80/0

Pagetamil
இன்று (02) ஆரம்பமான இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை பெற்றிருந்தது....
விளையாட்டு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி

Pagetamil
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஷமார் ஜோசப் அசத்தினார். இதைத் தொடர்ந்து டெஸ்ட்...
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்கியது ஐசிசி

Pagetamil
இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்தும் முடிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  இன்று நீக்கியுள்ளது. “ஐசிசி உறுப்பினர் என்ற முறையில் அதன் பொறுப்புகளை, குறிப்பாக, அதன் விவகாரங்களை தன்னாட்சி முறையில்...